Advertisement - Remove

எந்த - Example Sentences

Popularity:
Difficulty:
enta  enta
துரதிருஷ்டவசமாக சில பயங்கரவாதத்தை மதம் என்னும் துணியைப் போட்டு மூட முயற்சிக்கின்றனர். ஆனால், மதத்திற்கு இந்த உலகில் உள்ள எந்த மதத்துடனும் சம்பந்தம் இல்லை’’ என்றும் திரு.வெங்கையா நாயுடு உறுதிபட தெரிவித்தார்.
Unfortunately, some people are clothing terror in the garb of religion but, in fact, terrorism has no basis in any religion of the world, he said.
“அவரது சொற்கள் காலங் கடந்தவை; எந்த நேரத்திலும் அது பொருத்தமாகவே இருக்கும்” என்றும் அவர் கூறினார்.
His words are eternal they will be relevant at any point of time, he said.
தகுதியான எந்த அரசியல் கட்சியும் பத்திரத்தை வங்கியில் டெபாசிட் செய்தவுடன் அதே வங்கியில் அக்கட்சி வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் அதே நாளில் சேர்க்கப்பட்டுவிடும்.
The bond deposited by any eligible political party to its account shall be credited on the same day.
உள்துறை அமைச்சகம் அந்நிய நன்கொடை (வரன்முறை) சட்ட்த்தில் திருத்தம் எஃப்.சி.ஆர்.ஏ. 1976 பகுதி 2ன் பிரிவு (சி)யின் கீழ் விளக்கப்பட்டிருப்பது போல் எந்த அரசியல் கட்சியும் எந்த அந்நிய ஆதாரங்களில் இருந்து நன்கொடை பெறமுடியாது.
Ministry of Home Affairs Amendment in FCRA It is a fact that political parties cannot receive contribution from any foreign source as defined under Clause (c) of Section 2 of the FCRA, 1976.
வரி அலுவலர் ஒரு முறை சரிபார்த்த சரக்குகள் வேறு எந்த மாநிலத்திலும் அல்லது யூனியன் பிரதேசத்திலும் 2-ம் முறை சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டாது. அதே சமயம் குறிப்பான தகவல் ஏதும் இருந்தால் மட்டுமே 2-வது சோதனை நடைபெறும்.
Once verified by any tax officer, the same conveyance will not be subject to a second check in any State or Union territory, unless and until, specific information for the same is received.
Advertisement - Remove
இன்று, நாட்டின் எந்த மூலையைச் சேர்ந்த சாதாரண மனிதர்களும், நமது அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர் அந்த வளர்ச்சியின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
And today, ordinary people in any corner of the country have faith in our government have expectations of development and expect to get benefits of that development.
எந்த அலுவலகத்தையும் நான் பார்க்கவில்லை.
I had not seen any office.
இசை , அது எந்த வடிவத்தில் இருந்தாலும், சமன்படுத்தும் கருவியாக விளங்குகிறது.
Music in any form acts as an equalizer.
நிர்ணயிக்கப்பட்ட இந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கம்நம்மில் இருந்தால், அந்த ஆசை மிகவும் வலுவாக இருந்தால், உங்கள் வழியில் வரும் எந்த சவாலையும் அல்லது தடையையும் உங்களால் நிச்சயம் தோற்கடிக்க முடியும்.
If we intend to do something for the public in the limited time period of 5 years and if that desire is extremely strong, you will definitely be able to defeat any challenge or obstacle in your way.
சில பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒரு துறை விரும்பினால், விவசாயம், சிறு,குறு தொழில்கள், தொழில்கள் ஆகிய எந்த துறையானாலும் அதில் அகில இந்திய இலக்கை எட்ட விரும்பினால், வேலையில் அக்கறை உள்ள சிலரைத்தேர்ந்தெடுத்து பணியை முடுக்கிவிட்டால், சம்பந்தப்பட்ட துறையின் சராசாரி சிறப்பாக அமையும்.
If a department feels the need of showing some work, to achieve some all India target in agriculture or MSME or any industry, some sincere people are selected who are pushed to work and the average of the department becomes good.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading