Advertisement - Remove

எந்த - Example Sentences

Popularity:
Difficulty:
enta  enta
இதனால், நமக்கு எந்த வாழ்க்கை முறை வியாதி இல்லாத போதும், நமது உடல் வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும் தேவை இருக்கிறது.
So, there is a need to strengthen our physical strength and immunity system even if we do not have any lifestyle disease.
ஆனால், ஒரு பிரிவின் தேவைகளை எந்த கிராமப் பஞ்சாயத்தாவது முழுவதும் நிறைவேற்றி இருந்தால், நிதியை அடுத்த பிரிவுக்கு அந்த கிராமப் பஞ்சாயத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
However, if any (Gram Panchayat has fully saturated the needs of one category, the particular GP can utilize the funds the other category.
தற்போது, எந்த நகரப் பகுதியிலும் வெட்டுக்கிளிக் கூட்டம் தென்படவில்லை.
As of now, no locust swarms are spotted in any city areas.
வரலாற்றில் எந்த ஒரு ஜூன் மாதத்தை எடுத்து பார்த்தாலும் இது ஒரு சாதனையான எண்ணிக்கையாகும்.
Its also a record number for any June month historically.
அதன்படி, உணவு தானியங்கள் வழங்கலில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த ரேஷன் அட்டையும் இல்லாத யாருக்கும் கூடுதல் ரேஷன் வழங்குவதற்கு மாநில அரசுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
Accordingly, State Governments were given complete freedom in distribution and they were free to distribute this additional ration to any one who did not possess any ration card.
Advertisement - Remove
3 .2019 மற்றும் 3.6.2020 ஆகிய தினங்களில் எம் என் ஆர் இ அமைச்சகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. இதுபோன்ற இணைய தளங்களில் தங்களது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்; எந்த விதமான பதிவுக் கட்டணமும் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கும் பயனாளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
To avoid any loss to the general public, MNRE had earlier issued advisories on 18.03.2019 and 03.06.2020, advising beneficiaries and general public to refrain from depositing any registration fee and sharing their data on such websites.
தேசியத்தைக் கட்டமைப்பதில் அரசியல் அமைப்பு சார்ந்த எந்த ஒரு நிறுவனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் ஊடகத்தின் பணி தான் மிக முக்கியமானதாக இருக்கிறது என்று நக்வி தெரிவித்தார்.
Shri Naqvi said that media has more important role to play in nation building in comparison to any Constitutional institution.
ஆனால், எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் இந்தச் செய்திக் குறிப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. -------
This is to clarify that the Government has not taken any decision to reintroduce the FRDI Bill.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. நரேந்திர சிங் தோமர், நல்லிணக்கமான, முன்னேற்றம் கொண்ட எந்த சமுதாயத்திலும், சிறந்த நில ஆவண முறைகள் அவசியத் தேவையாகும் என்று கூறினார்.
The details of the same are as under: Speaking on the occasion, Shri Narendra Singh Tomar said that a good land records system is a necessity for any harmonious and progressive society.
தற்போதைய தொற்றுப் பரவல் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் சொந்த வேகத்துடன் , எங்கிருந்தும், எந்த நேரத்திலும், அவர்களது வசதிக்கு ஏற்ப ஓடலாம் என அரசு முடிவு செய்துள்ளது.
In keeping with the current pandemic situation and social distancing norms, the government has decided to encourage participants of the event to run at their own pace - any where and at any time of their convenience.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading