Advertisement - Remove

indeed - Example Sentences

Popularity:
Difficulty:
இந்டீட
நிச்சயமாக636திடமாக17மெய்யாகவே15நிச்சயமாகப்9நிச்சமயாக9எனினும்7திடனாக4அத்தாட்சி3பொருட்டே3அவ்வாறன்று2செய்பவனாகவும்2அறிந்துகொள்வார்கள்2கெட்டது2திட்டமாக2கொள்கிறீர்2நிற்பவனும்2களிமண்ணால்தான்2அதுவுமின்றி2சுவர்க்கம்தான்2அப்படியல்ல2சக்தியுள்ளவனே2உண்மையிலேயே2சத்திய1பதவிகளிலும்1செய்பவராக1திட்டமாகக்1நம்மைப்1இருந்தாய்1கொள்வார்களானால்1தூய்மையடைந்தவன்1தங்கியிருங்கள்1இடமேயில்லை1நெருக்குகிறது1எவரொருவர்1நிராகரிப்பவனாக1சேருமிடம்1சேரும்1நிராகரிப்போரே1ஆவார்1வருகிறீர்கள்1அப்படியல்ல்1நிராசைப்பட்டிருந்தனர்1தீமைக்குரிய1இருக்கின்றீர்கள்1இருந்தனர்1எவர்கள்1நிச்யசமாக1இதிலிருந்தும்1கூறுவதை1கொப்ப1கொடுக்கிறோம்1கொடுக்கிறொம்1மெய்யாக1தம்மைக்1தோழனே1அவ்வாறில்லை1கிருபையுடையவனாகவும்1செவ்வையாக்க1அவ்வாறல்ல1வெற்றியாகும்1உண்மைதான்1விட்டேன்1சந்திப்பதில்1கல்வியறிவற்றவர்களாக1தியாகமாகவும்1சேர்க்கிறது.1விஞ்ஞானத்தைப்1திரும்பினார்1வேகத்துக்கும்1ஆக்குவார்கள்1பாரம்பரியம்.1முகங்களை1சுகமான1
And proclaim The Truth has arrived and falsehood has vanished indeed falsehood had to vanish * With the arrival of the Last Prophet – Mohammed peace and blessings be upon him
நபியே இன்னும் சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக
Indeed if they come to know about you they will stone you or turn you back to their religion – and if so you will never prosper
ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள் அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள் அப்புறம் நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள் என்றும் கூறினர்
So when they had gone beyond that place Moosa said to his assistant Bring our breakfast – we have indeed faced great exertion in this journey of ours
அவ்விருவரும் அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது தம் பணியாளை நோக்கி நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம் என்று மூஸா கூறினார்
They said O ZulQarnain – indeed Yajuj and Majuj* are spreading chaos in the land – so shall we assign for you a consideration upon the condition that you set up a wall between us and them * Gog and Magog
அவர்கள் துல்கர்னைனே நிச்சயமாக யஃஜூஜும் மஃஜூஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள் ஆதலால் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்புச் சுவரை நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா என்று கேட்டார்கள்
Indeed You see us
நிச்சயமாக நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய் என்றார்
Advertisement - Remove
And indeed We gave Moosa and Haroon the Judgement* and a light and an advice for the pious * The Holy Book Taurat
இன்னும் நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம் அது பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும் நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது
He said Indeed you all – you and your forefathers – were in open error
அதற்கு அவர் நிச்சயமாக நீங்களும் உங்களுடைய மூதாதையவரும் பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினர்
And forgive my father* – he is indeed astray His paternal uncle
என் தந்தையாரையும் மன்னிப்பாயாக நிச்சயமாக அவர் வழி கெட்டவர்களில் ஒருவராக இருக்கிறார்
Except the one* who does injustice and then after evil changes it for virtue – then indeed I am Oft Forgiving Most Merciful Other than the Prophets
ஆயினும் தீங்கிழைத்தவரைத் தவிர அத்தகையவரும் தாம் செய்த தீமையை உணர்ந்து அதை நன்மையானதாக மாற்றிக் கொண்டால் நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்
Indeed this promise was given to us and before us to our forefathers – this is nothing but stories of former people
நிச்சயமாக இந்த அச்சறுத்தலானது எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டடே வருகிறது இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை என்றுங் கூறுகின்றனர்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading