Advertisement - Remove

indeed - Example Sentences

Popularity:
Difficulty:
இந்டீட
நிச்சயமாக636திடமாக17மெய்யாகவே15நிச்சயமாகப்9நிச்சமயாக9எனினும்7திடனாக4அத்தாட்சி3பொருட்டே3அவ்வாறன்று2செய்பவனாகவும்2அறிந்துகொள்வார்கள்2கெட்டது2திட்டமாக2கொள்கிறீர்2நிற்பவனும்2களிமண்ணால்தான்2அதுவுமின்றி2சுவர்க்கம்தான்2அப்படியல்ல2சக்தியுள்ளவனே2உண்மையிலேயே2சத்திய1பதவிகளிலும்1செய்பவராக1திட்டமாகக்1நம்மைப்1இருந்தாய்1கொள்வார்களானால்1தூய்மையடைந்தவன்1தங்கியிருங்கள்1இடமேயில்லை1நெருக்குகிறது1எவரொருவர்1நிராகரிப்பவனாக1சேருமிடம்1சேரும்1நிராகரிப்போரே1ஆவார்1வருகிறீர்கள்1அப்படியல்ல்1நிராசைப்பட்டிருந்தனர்1தீமைக்குரிய1இருக்கின்றீர்கள்1இருந்தனர்1எவர்கள்1நிச்யசமாக1இதிலிருந்தும்1கூறுவதை1கொப்ப1கொடுக்கிறோம்1கொடுக்கிறொம்1மெய்யாக1தம்மைக்1தோழனே1அவ்வாறில்லை1கிருபையுடையவனாகவும்1செவ்வையாக்க1அவ்வாறல்ல1வெற்றியாகும்1உண்மைதான்1விட்டேன்1சந்திப்பதில்1கல்வியறிவற்றவர்களாக1தியாகமாகவும்1சேர்க்கிறது.1விஞ்ஞானத்தைப்1திரும்பினார்1வேகத்துக்கும்1ஆக்குவார்கள்1பாரம்பரியம்.1முகங்களை1சுகமான1
Indeed those who falsely accuse chaste unaware and believing women are cursed in this world and the Hereafter and they will have a great punishment
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு
Indeed it is evil as a settlement and residence
நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்
Pharaoh said to the eminent ones around him Indeed this is a learned magician
ஃபிர்அவ்ன் தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே என்று கூறினான்
And when the magicians arrived they said to Pharaoh Is there indeed for us a reward if we are the predominant
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன் அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி திண்ணமாக நாங்கள் மூஸாவை வென்று விட்டால் நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லலா என்று கேட்டார்கள்
He said Yes and indeed you will then be of those near to me
ஆம் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும் இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள் என்று அவன் கூறினான்
Advertisement - Remove
And We inspired to Moses Travel by night with My servants indeed you will be pursued
மேலும் நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாகச் சென்று விடும் நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள் என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்
And said Indeed those are but a small band
நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்
And indeed they are enraging us
நிச்சயமாக இவர்கள் நம்மைப் பெருங் கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்
And indeed we are a cautious society
நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்
And when the two companies saw one another the companions of Moses said Indeed we are to be overtaken
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது நிச்சயமாக நாம் பிடிபட்டோம் என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading