The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Indeed should they prevail over you they will either stone you to death or force you back into their creed and then you will never be saved
ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள் அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள் அப்புறம் நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள் என்றும் கூறினர்
Do not say about anything I will indeed do it tomorrow
நபியே இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன் என்று நிச்சயமாக கூறாதீர்கள்
Indeed We had granted him power in the land and given him the means to all things
நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் தம் ஆட்சியை நிறுவ வசதிகள் அளித்தோம் இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் தக்க பலனடையும் வழியையும் அவருக்குக் காண்பித்துக் கொடுத்தோம்
They said O Dhul Qarnayn Indeed Gog and Magog are causing disaster in this land Shall we pay you a tribute on condition that you build a barrier between them and us
அவர்கள் துல்கர்னைனே நிச்சயமாக யஃஜூஜும் மஃஜூஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள் ஆதலால் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு தடுப்புச் சுவரை நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா என்று கேட்டார்கள்
And mention in the Book Idrees Indeed he was a truthful one and a prophet
நபியே இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக நிச்சயமாக அவர் ஸித்தீக்காக மிக்க சத்தியவானாக நபியாக இருந்தார்
when he sighted a fire and said to his family Wait Indeed I descry a fire Maybe I will bring you a brand from it or find some guidance at the fire
அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் நீங்கள் இங்கு சிறிது தங்குங்கள் நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன் ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பின் உதவியினால் கண்டு பிடிக்கவோ செய்யலாம் என்று கூறினார்
Indeed the Hour is bound to come I will have it hidden so that every soul may be rewarded for its endeavour
ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு நியாயத் தீர்ப்புக்குரிய வேளை நிச்சயமாக வரவிருக்கிறது ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்
Go to Pharaoh He has indeed rebelled
ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான் என்றும் அல்லாஹ் கூறினான்
Indeed You see us best
நிச்சயமாக நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய் என்றார்
They said These two are indeed magicians who intend to expel you from your land with their magic and to abolish your excellent tradition
சூனியக்காரர்கள் மக்களை நோக்கி நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும் சிறப்பான உங்களுடைய மார்க்கப் பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…