Advertisement - Remove

indeed - Example Sentences

Popularity:
Difficulty:
இந்டீட
நிச்சயமாக636திடமாக17மெய்யாகவே15நிச்சயமாகப்9நிச்சமயாக9எனினும்7திடனாக4அத்தாட்சி3பொருட்டே3அவ்வாறன்று2செய்பவனாகவும்2அறிந்துகொள்வார்கள்2கெட்டது2திட்டமாக2கொள்கிறீர்2நிற்பவனும்2களிமண்ணால்தான்2அதுவுமின்றி2சுவர்க்கம்தான்2அப்படியல்ல2சக்தியுள்ளவனே2உண்மையிலேயே2சத்திய1பதவிகளிலும்1செய்பவராக1திட்டமாகக்1நம்மைப்1இருந்தாய்1கொள்வார்களானால்1தூய்மையடைந்தவன்1தங்கியிருங்கள்1இடமேயில்லை1நெருக்குகிறது1எவரொருவர்1நிராகரிப்பவனாக1சேருமிடம்1சேரும்1நிராகரிப்போரே1ஆவார்1வருகிறீர்கள்1அப்படியல்ல்1நிராசைப்பட்டிருந்தனர்1தீமைக்குரிய1இருக்கின்றீர்கள்1இருந்தனர்1எவர்கள்1நிச்யசமாக1இதிலிருந்தும்1கூறுவதை1கொப்ப1கொடுக்கிறோம்1கொடுக்கிறொம்1மெய்யாக1தம்மைக்1தோழனே1அவ்வாறில்லை1கிருபையுடையவனாகவும்1செவ்வையாக்க1அவ்வாறல்ல1வெற்றியாகும்1உண்மைதான்1விட்டேன்1சந்திப்பதில்1கல்வியறிவற்றவர்களாக1தியாகமாகவும்1சேர்க்கிறது.1விஞ்ஞானத்தைப்1திரும்பினார்1வேகத்துக்கும்1ஆக்குவார்கள்1பாரம்பரியம்.1முகங்களை1சுகமான1
Indeed We gave the Children of Israel the Book the Judgment and the Prophethood and We provided them with good things and We preferred them above all beings
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும் அதிகாரத்தையும் நுபுவ்வத்தையும் கொடுத்தோம் அவர்களுக்கு மணமான உணவு வசதிகளையும் கொடுத்தோம் அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்
and that is indeed a mighty oath did you but know it
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்
then indeed I spoke publicly unto them and I spoke unto them secretly
அதன் பின்னர் நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன் இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்
No indeed but you love the hasty world
எனினும் மனிதர்களே நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்
They indeed hoped not for a reckoning
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்
Advertisement - Remove
No indeed surely Man waxes insolent
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்
No indeed he shall be thrust into the Crusher
அப்படியல்ல நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்
They said We wish to eat thereof and to be stronger in Faith and to know that you have indeed told us the truth and that we ourselves be its witnesses
அதற்கவர்கள் நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும் நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும் இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம் என்று கூறினார்கள்
Then surely We shall narrate unto them their whole story with knowledge and indeed We were not absent
ஆகவே பூரணமாக நாம் அறிந்திருக்கிறபடி அது சமயம் அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம் அவர்கள் செய்ததை விட்டும் நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை
So when came to them the truth from Us they said This is indeed clear magic
நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும் என்று கூறினார்கள்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading