The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
And indeed it is in the Mother of the Book with Us exalted and full of wisdom
இன்னும் நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் தாய் நூலில் இருக்கிறது இதுவே வேதங்களில் மிக்க மேலானதும் ஞானம் மிக்கதுமாகும்
But they have attributed to Him from His servants a portion Indeed man is clearly ungrateful
இன்னும் அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்குப் பெண் சந்ததியை ஆக்குகிறார்கள் நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்
Rather they say Indeed we found our fathers upon a religion and we are in their footsteps rightly guided
அப்படியல்ல அவர்கள் கூறுகிறார்கள் நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சவடுகளையே பின்பற்றுகிறோம்
And similarly We did not send before you any warner into a city except that its affluent said Indeed we found our fathers upon a religion and we are in their footsteps following
இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் நம்முடைய தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும் அவர்களில் செல்வந்தர்கள் நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சவடுகளையே பின்பற்றுகின்றோம் என்று கூறாதிருக்கவில்லை
Each warner said Even if I brought you better guidance than that religion upon which you found your fathers They said Indeed we in that with which you were sent are disbelievers
அப்பொழுது அத்தூதர் உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா என்று கேட்டார் அதற்கு அவர்கள் நிச்சயமாக நாங்கள் எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதை நிராகரிக்கிறோம் என்று சொன்ர்கள்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…