The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
நிச்சயமாக குற்றமிழைத்தார்களே அவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்து உலகில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
It is indeed for Us to show the way
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது
You have indeed to behold Hell
நிச்சயமாக அவ்வாசையால் நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்
They said Purity is to You We do not have any knowledge except what You have taught us Indeed You only are the All Knowing the Wise
அவர்கள் இறைவா நீயே தூயவன் நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன் எனக் கூறினார்கள்
And who will renounce the religion of Ibrahim except him who is a fool at heart We indeed chose him Ibrahim in this world and indeed in the Hereafter he is among those worthy of being closest to Us
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர நிச்சயமாக நாம் அவரைத் தூய்மையாளராக இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம் நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்
If you punish them then indeed they are Your slaves and if you forgive them then indeed You only are the Almighty the Wise
இறைவா நீ அவர்களை வேதனை செய்தால் தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர் அன்றி நீ அவர்களை மன்னித்து விடுவாயானால் நிச்சயமாக நீ தான்யாவரையும் மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய் என்றும் கூறுவார்
So indeed We shall inform them with Our knowledge and We were not absent
ஆகவே பூரணமாக நாம் அறிந்திருக்கிறபடி அது சமயம் அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம் அவர்கள் செய்ததை விட்டும் நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை
And indeed We established you in the earth and in it created for you the means of livelihood very little thanks do you offer
மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம் அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்
And indeed We created you then designed you and then ordered the angels Prostrate before Adam so they all prostrated except Iblis Satan he did not become of those who prostrate
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம் அதன்பின் ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் சிரம் பணியுங்கள் என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர மற்ற மலக்குகள் யாவரும் அவருக்குத் தலைவணக்கம் செய்தார்கள் அவன் மட்டும் தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை
The disbelieving leaders of his people said Indeed we consider you foolish and think you are a liar
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள் அவரை நோக்கி நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் மூழ்கிக்கிடப்பவராகவே காண்கின்றோம் மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம் என்று கூறினார்கள்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…