Advertisement - Remove

business - Example Sentences

Popularity:
Difficulty:
பிஜ்நஸ / பிஜ்நிஸ / பிஜ்நிஸ
I am happy to note that the BRICS Business Council also has matching priorities of trade & investment facilitation, promoting skills development, infrastructure development, SME Development, e-commerce and digital economy.
வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல், தொழில்திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், கட்டமைப்பு வளர்ச்சி, சிறு மற்றும் குறு தொழில் துறை வளர்ச்சி, மின்னணு வணிகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவற்றில் முன்னுரிமை விஷயங்களுக்குப் பொருந்தும் வகையிலான செயல்பாடுகளை பிரிக்ஸ் அலுவல் கவுன்சில் செய்து வருவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
I am happy to be here once again with you at the Global Business Summit.
உங்கள் அனைவரையும் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் மீண்டும் ஒருமுறை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
Let me first compliment you for choosing the word Social as the first word of your theme for a business summit;
வர்த்தக உச்சிமாநாட்டிற்கான உங்களின் மையக் கருத்தின் முதல் வார்த்தையாக சமூகம் என்பதை தேர்ந்தெடுத்தமைக்காக உங்கள் அனைவரையும் முதலில் பாராட்ட விழைகிறேன்.
Now a business with a turn-over of upto Rupees sixty lakh does not have to pay any income tax.
60 லட்சம் வரையில் ஆண்டுக்கு வியாபாரம் செய்யும் நிறுவனம் எந்தவித வருமான வரியையும் இப்போது கட்ட வேண்டியதில்லை. ரூ.
Now a business with a turn-over of upto Rupees sixty lakh does not have to pay any income tax.
60 லட்சம் வரையில் ஆண்டுக்கு வியாபாரம் செய்யும் நிறுவனம் எந்தவித வருமான வரியையும் இப்போது கட்ட வேண்டியதில்லை.
Advertisement - Remove
Our infrastructure and connectivity programmes like Sagarmala and Bharatmala offer entrepreneurs many business opportunities for investment.
எங்களது கட்டுமானம் மற்றும் சாகர்மாலா மற்றும் பாரத் மாலா ஆகிய இணைப்புத் திட்டங்கள் தொழில்முனைவோர்கள் முதலீடு செய்வதற்காகவும் பல வணிக வாய்ப்புகளைப் பெறுவதற்கும் வழியமைக்கின்றன.
He said the investment of about Rs. 5000 crore, would not only strengthen Samsung’s business links with India, but is also significant in the context of the relationship between India and Korea.
சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு என்பது சாம்சங் நிறுவனத்தின் வர்த்தக தொடர்புகளை இந்தியாவுடன் வலுப்படுத்துவது மட்டுமின்றி இந்தியா-கொரியா இடையேயான உறவிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
Our business and trade potential holds great promise.
நமது இரு நாடுகளின் வர்த்தகமும் வணிகமும் பெரிய நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.
We wish to bring our economic and business relations up to the same level.
நமது பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளையும் அதே நிலைக்கு கொண்டு வர நாம் விரும்புகிறோம்.
This is a recognition of the contribution of small entrepreneurs in the economy and to empower a person who has a work-able business idea but no collateral.
பொருளாதாரத்தில் சிறு தொழில்முனைவோர்களின் பங்களிப்பிற்கு இது அங்கீகாரமாக உள்ளதுடன், இணை உத்தரவாதம் இல்லா செயல்படக்கூடிய வர்த்தக உத்திகளை வைத்துள்ள நபருக்கு அதிகாரமளிப்பதாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading