Advertisement - Remove

business - Example Sentences

பிஜ்நஸ / பிஜ்நிஸ / பிஜ்நிஸ
I congratulate the President of Brazil, the organizers of this forum and all the participants for making Business a priority.
பிரேசில் அதிபரையும் இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர்களையும் வணிகத்திற்கு முன்னுரிமை அளித்துப் பங்கேற்றுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
I would also like to request that priority areas in business be identified among us for the next ten years and based on them blue print of Intra-BRICS collaboration should be made.
நம்மிடையே அடையாளம் காணப்படும் முன்னுரிமை வணிகப் பகுதிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியவையாக இருக்க வேண்டும் என்றும், அந்த அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நகல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
To take advantage of them, I invite the business of BRICS countries to build up and grow their presence in India.
இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவிற்கு வருகைதந்து கட்டமைக்கவும், வளர்ச்சியடையவும் பிரிக்ஸ் நாடுகளின் வணிக அமைப்புகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
The partnership agreement between New Development Bank and BRICS Business Council would be useful for both the institutions, he added.
புதிய வளர்ச்சி வங்கி மற்றும் பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
PM concluded that our dream of strengthening BRICS economic cooperation can be realized only with the full cooperation of the Business Council and New Development Bank.
வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் முழுமையாக ஒத்துழைப்பு மூலமே, பிரிக்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கனவை நனவாக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
All the business activities would be undertaken under PPP mode by private developers.
துறைமுகத்தின் அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கைகளும் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நடைபெறும்.
As far as possible, try and do your work, whether related to business or job, from home.
உங்களது அனைத்து வேலைகளையும், அது வர்த்தகம் அல்லது எந்த வேலையாக இருந்தாலும், இயன்றவரை வீட்டில் இருந்தே செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
In such a time of crisis, I request the business world and high income segments of society to as much as possible, look after the economic interests of all the people who provide them services.
இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில், வர்த்தக உலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமுதாயத்தின் உயர் வருவாய் பிரிவினர், இயன்றவரை அவர்களுக்கு சேவை புரியும் அனைத்து மக்களின் பொருளாதார நலன்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
Sixth to be compassionate towards the people who work in every individual business or industry. Do not deprive them of their livelihood.
ஆறாவது, தொழில் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர் மீது கருணை காட்டுவது, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்படி விட்டு விடாதீர்கள்.
Today, the world is in pursuit of new business models.
இன்று உலகமானது புதிய வர்த்தக முன்மாதிரிகளை தேடிக் கொண்டிருக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading