Advertisement - Remove

business - Example Sentences

Popularity:
Difficulty:
பிஜ்நஸ / பிஜ்நிஸ / பிஜ்நிஸ
India is now a major source of business investments in Africa.
ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் இந்தியா வர்த்தக முதலீடுகளை செய்துள்ளது.
During the visit, Dr Hassan Rouhani, President of theIslamic Republic of Iran was accompanied by a high-level delegation comprising Cabinet Ministers, senior officials and business leaders.
இந்தப் பயணத்தின்போது, ஈரான் அதிபர் டாக்டர் ஹாசன் ரவ்ஹானியுடன் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவும் வந்தது.
Now it is the need of the hour for you all to play an active role in producing a new business culture.
இப்போது புதிய தொழில் கலாச்சாரத்தை உருவாக்குவதில் தீவிர பங்காற்ற வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
I am sure that as the Games proceed, this feeling of friendship trust and understanding will convert itself not only into sporting opportunities but also into business and tourism opportunities as well.
இந்த விளையாட்டுகள் தொடங்கி நடந்துவரும் போது இந்த நட்புறவு, நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியன விளையாட்டு வாய்ப்புகளாக மாறுவதோடு மட்டுமின்றி வர்த்தக மற்றும் சுற்றுலா வாய்ப்புகளாகவும் மாறும்.
The CEOs discussed possibilities of enhancing business cooperation between the two countries.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து முதன்மை செயல் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
Advertisement - Remove
And we also count on the BRICS Business Council to take us closer to our common objective of improving business and investment cooperation.
வணிகத்தை மேம்படுத்துவது மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு என்ற எங்களின் பொதுவான நோக்கத்தை அடையும் நெருக்கத்தில் எங்களை பிரிக்ஸ் அலுவல் குழு கொண்டு செல்வதையும் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.
Recently, we did a ranking of our state governments on ease of doing business with the help of the World Bank Group.
உலக வங்கி குழுவின் உதவியுடன் எளிமையாக வர்த்தகம் செய்வதில் நாட்டின் மாநிலங்களை வரிசைப்படுத்தும் நடவடிக்கையை சமீபத்தில் மேற்கொண்டோம்.
I have also had the privilege of receiving several high level Japanese political and business leaders in India in the last couple of years.
அதைப்போன்றே கடந்த சில வருடங்களாக ஜப்பான் நாட்டின் அரசியல், வர்த்தகத் துறைகளைச் சேர்ந்த தலைவர்களை இந்தியாவில் வரவேற்றுப் பேசியிருக்கிறேன்.
In this context, he mentioned about increased road and metro connectivity in Ghaziabad,its 13th rank in Swachh Survekshan rankings and its stature as a business hub of Uttar Pradesh.
காஸியாபாதில் சாலை மற்றும் மெட்ரோ போக்குவரத்து அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், தூய்மைத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இது, உத்தரப்பிரதேசத்தின் வணிக மையமாகவும் விளங்குகிறது என்றார்.
India and USA have strong business relations with each other and both the countries have been in regular discussions at various political and official levels.
இந்தியாவும் அமெரிக்காவும் வலிமையான வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதுடன், இருநாடுகளும் அரசியல் மற்றும் அதிகார மட்டங்களில் ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading