Advertisement - Remove

business - Example Sentences

பிஜ்நஸ / பிஜ்நிஸ / பிஜ்நிஸ
I envision this new business and work culture being redefined on the following vowels.
இந்தப் புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் வேலை கலாச்சாரம் ஆகியவை கீழ்க்கண்ட உயிரெழுத்துகளின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும் என்றே நான் கருதுகிறேன்.
He pointed towards a very good business opportunity being offered by world industry, which is trying to wriggle out of Chinese market.
சீனச் சந்தையில் இருந்து வெளிவரவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிற, உலகத் தொழில்துறை வழங்கும், ஒரு நல்ல வர்த்தக வாய்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
Bringing this business to India is clearly beneficial in terms of economic activity and employment gains for India.
இந்த வணிகத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது இந்தியப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும், வேலைவாய்ப்பு இலாபங்களுக்கும் கட்டாயம் நன்மை பயக்கும்.
In addition, he said, North Eastern Region has a critical role to play to boost trade and business between the two countries.
இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்த வடகிழக்கு மண்டலம் முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
They also need our patronage by way of business as well as caring attention in the form of social security and enhanced credit.
அவர்களுக்கு வியாபார அடிப்படையிலும் அதைப் போல் சமூகப்பாதுகாப்பு, அதிகரிக்கப்படும் கடனுதவி ஆகியவற்றின் மூலமாகவும் நமது ஆதரவு தேவைப்படுகிறது.
Advertisement - Remove
In such a time, there is an urgent need to provide affordable credit to them to ensure their business gets a boost.
அவர்களது வியாபாரம் நல்ல முறையில் நடப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு, கடன் வசதி வழங்குவது அவசியம் தேவையாகும்.
These Vehicles are used as compared to Taxi services by tourists, corporate officials, business travellers and families on holiday across.
சுற்றுலாப் பயணிகள், பெரு நிறுவன அதிகாரிகள், வணிகப் பயணிகள் மற்றும் விடுமுறையில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாடகைச் சீருந்து சேவைகளைப் போலவே இந்த வண்டிகளையும் பயன்படுத்தலாம்.
Furthermore, the assertion that inspite of the tax reforms, the investment has not been picking up is not correct and is without appreciation of the reality of the business world.
மேலும், வரி சீர்திருத்தங்களுக்குப் பின்பும் முதலீடுகள் அதிகரிக்கவில்லை என்னும் கூற்று சரியானதில்லை என்பதோடு, வர்த்தக உலகின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் வெளியிடப்பட்ட ஒன்றாகும்.
These goals should also be of the institution, of every industry and business unit associated with it and also of every person.
இந்த இலக்குகள் வரலாற்றுச் சிறப்புமிக்க உங்கள் நிறுவனத்தின், அதனோடு தொடர்புடைய தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், ஒவ்வொரு தனிநபரின் இலக்காகவும் இருக்க வேண்டும்.
Their bank accounts should be opened up and their business and credit profile should be digitally linked, so that they utilise maximum benefit of the collateral free loans under the PM SVANidhi Scheme.
பிரதமரின் சுவநிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிணையற்ற கடன்களின் அதிகபட்ச பலனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களின் வணிக மற்றும் கடன் விவரம் டிஜிட்டல் மூலம் இணைக்கப்பட வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading