Advertisement - Remove

business - Example Sentences

Popularity:
Difficulty:
பிஜ்நஸ / பிஜ்நிஸ / பிஜ்நிஸ
PM said India is one of the most open economies in the World and is inviting all the Multinational Companies to set up their business in India.
உலகின் திறந்த பொருளாதாரங்களுள் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும், இந்தியாவில் தங்கள் தொழில் நிறுவனங்களை அமைக்குமாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
After the recent decisions of the government, new opportunities of business will open up for the saris here, besides other handicrafts, dairy, fisheries and bee-keeping.
அண்மையில் அரசு மேற்கொண்ட முடிவுகளுக்குப் பிறகு, சேலைகளுக்கான புதிய வர்த்தக வாய்ப்புகள் இங்கு வர உள்ளன. அதோடு, பிற கைவினைப் பொருட்கள், பால்வளப் பொருட்கள், மீன்வளப் பொருட்கள் மற்றும் தேனீ வளர்ப்புக்கான வாய்ப்புகளும் வர உள்ளன.
Our Government provided easy loans to about 24 crore people under Mudra Yojna for small and medium business and other employment oriented economic activities and more than 36 per cent beneficiaries are from Minority communities.
இதில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகப் பிரிவினருக்கும் இதர வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய பொருளாதாரச் செயல்பாடுகளுக்கும் முத்ரா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 24 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.
The business partner will provide the raw material to the artisans for making Agarbatti and will pay them wages on job work basis.
வணிக பங்குதாரர் அகர்பத்தியைத் தயாரிப்பதற்கான கைவினைஞர்களுக்கு மூலப்பொருளை வழங்குவதுடன், அவர்களுக்கு வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்குவார்.
Business Process Outsourcing services and other medium and large enterprises will also reap the benefits of better connectivity.
வணிக நடைமுறை அவுட்சோர்சிங் சேவைகள் மற்றும் நடுத்தர, பெரிய நிறுவனங்களும், இந்தச் சிறந்த தொடர்பு வசதியைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டும்.
Advertisement - Remove
He cited the example of China, where top 10 business categories contributed about 70 per cent to its export bill.
சீனாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டிய அவர், அங்கு முதல் 10 வணிகப் பிரிவுகள் அந்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதம் பங்களித்ததை சுட்டிக் காட்டினார்.
The major services in most of the States are trade, hotels and restaurants, followed by real estate, ownership of dwellings and business services.
பெரும்பாலான மாநிலங்களில் வணிகம், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள், அவற்றைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட், வீடுகள் மற்றும் வர்த்தக சேவைகளின் உரிமை ஆகியவை பெரும் சேவைகளாக உள்ளன.
In addition to providing new opportunities to a trusted brand like Samsung, it is also an open invitation to every business man of the world who wants to take advantage of a new and transparent business culture of a New India.
சாம்சங் போன்ற நம்பிக்கைக்குரிய நிறுவனத்திற்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதோடு, புதிய இந்தியாவின் வெளிப்படையான வர்த்தக கலாச்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்ற உலகின் ஒவ்வொரு வர்த்தகருக்கும் திறந்த அழைப்பாகவும் இது உள்ளது.
IICC centres will be set up not only in the country's capital Delhi but also in other states to strengthen business culture.
வர்த்தக கலாச்சாரத்தை வலுப்படுத்த இந்திய சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையங்கள், நாட்டின் தலைநகரான தில்லியில் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலும் கூட உருவாக்கப்படும்.
It is the responsibility of the business world along with the government to help them to fulfill those dreams.
இந்தக் கனவுகளை நனவாக்க அவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமின்றி வர்த்தக உலகத்திற்கும் உண்டு.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading