Advertisement - Remove

business - Example Sentences

Popularity:
Difficulty:
பிஜ்நஸ / பிஜ்நிஸ / பிஜ்நிஸ
Mts, with more than 25 industrial and business sectors showcasing their ideas, products and designs under one umbrella here.
இதில் 25 தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் உத்திகள், உற்பத்திப் பொருட்கள், வடிவமைப்புகள், ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளன.
They welcomed the meeting of Saudi India Business Council in New Delhi in December 2015 and agreed that Council was a useful platform for furthering trade and economic cooperation.
புது தில்லியில் டிசம்பர் 2015ல் தொடங்கப்பட்ட சவுதி – இந்தியா வணிக அமைப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தலைவர்கள் இந்த அமைப்பு வர்த்தகத்தை அதிகரிக்க பெருமளவில் உதவியாக இருந்தது என்று கூறினர்.
I will also address a business and community event followed by a roundtable meeting with select top CEOs of Singapore to discuss business and investment opportunities.
வர்த்தக மற்றும் சமுதாயம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், சிங்கப்பூரைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளேன்.
I will also address a business and community event followed by a roundtable meeting with select top CEOs of Singapore to discuss business and investment opportunities.
வர்த்தக மற்றும் சமுதாயம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், சிங்கப்பூரைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளேன்.
I call upon all Indian and South African government agencies, investment promotion organizations as well as business leaders of both countries to work pro-actively to realize the true potential.
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அரசு முகமைகள், முதலீட்டு மேம்பாடு நிறுவனங்கள் மற்றும் இருநாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து இதற்கான சாத்தியக்கூறுகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Advertisement - Remove
The meeting of the India-Kenya business forum will be an important forum to elaborate more on the economic aspect of our relationship with Kenya.
கென்யாவுடனான நமது உறவுகளின் பொருளாதார அம்சம் குறித்து விரிவாகப் பேசுவதற்கு இந்தியா – கென்யா வர்த்தக அமைப்பு முக்கியமான அமைப்பு என்பதால் அதில் முனைப்புடன் பங்கேற்க உள்ளேன்.
• Partnership in IP-related training for local IP and business communities
• அறிவுசார் சொத்துரிமை சார்ந்த பயிற்சியை உள்ளூர் அறிவுசார் சொத்துரிமை துறைக்கும், வியாபார சமுதாயத்திற்கும் வழங்குவது.
The industry and business in our two economies can shape attractive partnerships through the flagship programmes launched by my Government.
எனது அரசால் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டங்கள் நமது இரு நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள தொழில் மற்றும் வணிக உறவுகளை இன்னும் மேற்கொள்ளும்.
The industry and business in our two economies can shape attractive partnerships through the flagship programmes launched by my Government.
எனது அரசால் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டங்கள் நமது இரு நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள தொழில் மற்றும் வணிக உறவுகளை இன்னும் மேற்கொள்ளும்.
Alternative dispute resolution processes also preserve personal and business relationships that might otherwise be damaged by the adversarial process.
நீதிமன்றம் அல்லாத இந்த மாற்ற தீர்வு முறைகள் தனி நபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான உறவு கெடாமல் பாதுகாக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading