Advertisement - Remove

வாழ்க்கை - Example Sentences

Popularity:
Difficulty:
vāḻkkai  vaalkkai
நபியே நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட இம்மையில் மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக எனினும் மறுமை வாழ்க்கை பதவிகளிலும் மிகப் பெரியது மேன்மையிலும் மிகப் பெரியதாகும்
See how We favour one over the other and in life to come are higher ranks and favours greater still
மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம் அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்
And surely We gave you authority on the earth and appointed for you therein provisions for your life Little thanks do you give
மேலும் மறுமையை நம்பாத அவர்கள் நமது இந்த உலக வாழ்க்கை யைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது நாம் இறக்கிறோம் ஜீவிக்கிறோம் காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை
And they say There is naught but our life of the world we die and we live and naught destroyeth us save time when they have no knowledge whatsoever of all that they do but guess
மேலும் மறுமையை நம்பாத அவர்கள் நமது இந்த உலக வாழ்க்கை யைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது நாம் இறக்கிறோம் ஜீவிக்கிறோம் காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை
They say There is nothing but the life of this world we live and we die and nothing but time destroys us But they do not have any knowledge of that and they only make conjectures
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்கள் செய்கைகளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் எனவே எவர் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார் இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல அற்ப இன்பப் பொருளேயன்றி வேறில்லை
Every soul shall taste death You shall be paid your wages in full on the Day of Resurrection Whoever is removed from Hell and is admitted to Paradise shall prosper for the worldly life is nothing but the enjoyment of delusion
Advertisement - Remove
நபியே நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட இம்மையில் மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக எனினும் மறுமை வாழ்க்கை பதவிகளிலும் மிகப் பெரியது மேன்மையிலும் மிகப் பெரியதாகும்
Consider how We have given preference to some people above others yet the life to come has more honor and respect
மேலும் மறுமையை நம்பாத அவர்கள் நமது இந்த உலக வாழ்க்கை யைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது நாம் இறக்கிறோம் ஜீவிக்கிறோம் காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை
And they say There is nothing but our life in this world we live and die and nothing destroys us but time and they have no knowledge of that they only conjecture
நபியே நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட இம்மையில் மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக எனினும் மறுமை வாழ்க்கை பதவிகளிலும் மிகப் பெரியது மேன்மையிலும் மிகப் பெரியதாகும்
see how We have exalted some above others in the present life Yet the Hereafter shall be greater in degrees of rank and greater in excellence
நமது இவ்வுலக வாழ்க்கை யைத் தவிர நமக்கு வேறு வாழ்க்கை இல்லை நாம் இறப்போம் இப்போது நாம் உயிருடன் இருக்கிறோம் ஆனால் மீண்டும் நாம் உயிர் கொடுக்கப்பெற்று எழுப்பப்டப் போகிறவர்கள் அல்ல
There exists only our present life we die and we live but once and shall never be raised up again
மேலும் மறுமையை நம்பாத அவர்கள் நமது இந்த உலக வாழ்க்கை யைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது நாம் இறக்கிறோம் ஜீவிக்கிறோம் காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என்று கூறுகிறார்கள் அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை
They say There is nothing but our life in this world we die we live nothing but time destroys us They have no knowledge of this they only follow conjecture
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading