Advertisement - Remove

வாழ்க்கை - Example Sentences

Popularity:
Difficulty:
vāḻkkai  vaalkkai
அன்பான சகோதரிகளே சகோதரர்களே, இந்திய இசை மற்றும் கலை பாரம்பரியத்தை இந்திய வாழ்க்கை மற்றும் நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு கருத்துக்களை வலியுறுத்தும் சிந்தனையையொட்டி புரிந்து கொள்ள வேண்டும்.
Dear Sisters and Brothers, This rich tradition of Indian music and art must be understood in the context of Indian life and thought that promotes the concepts of harmony and integration.
அதில், கிராம வாழ்க்கை தொடர்பான அனைத்து பிரச்னைகளும் எடுத்துக் கொள்ளப்படும்.
All the issues related to the village life will be taken up.
ஆனால், இளம் அதிகாரிக்கு அங்கு வாழ்க்கை முன்னேற்றமாக இருக்காது.
But the young officer can never improve his life there.
வரலாற்று ரீதியாகவே இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது இந்திய மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒன்று என்பதோடு, பல்வேறு மத நடைமுறைகள், கிராமப்புற கலை, கலாச்சாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறையாகவும் உள்ளது.
Historically, conservation of nature and natural resources was an innate aspect of the Indian psyche and faith, reflected in religious practices, folklore, art and culture permeating every aspect of the daily lives of the people.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் கலாச்சார பாரம்பரியம் காரணமாக, நமது வாழ்க்கை புராண கதைகளுடன் ஒன்றிணைந்ததாக மாறியிருப்பதுடன், இது நமக்கு வலிமையான கலாச்சார வரலாற்றையும் அளித்துள்ளது.
Due to thousands of years of cultural tradition, our life has been associated with many heroic mythological stories and this heritage has given us a strong cultural history.
Advertisement - Remove
சமீபத்தில், நான் நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை பற்றிய நாடகத்தை காணும் அற்புத அனுபவத்தை பெற்று, அவர் “உணர்ந்த ஆன்மா”வாக உருமாறியதில் மெய்மறந்தேன்.
More recently I have gone through the wonderful experience of watching a play on the life of Swami Vivekanand at Parliament and was mesmerised by his evolution as a realised soul.
சுவாமி விவேகானந்தர் அவர்களின் வாழ்க்கை மற்றும் செயல்கள், வரும் காலங்களிலும் இந்நாட்டிற்கு தொடர்ச்சியாக உணர்வூட்டுமாக!
May Swami Vivekanandas life and deeds continue to inspire this land in years to come
நமது வரலாற்று பாடப் புத்தகங்களில், உரிய அங்கீகாரம் தரப்படாமல் உள்ள சர்தார் வல்லபாய் படேல், வீர சாவர்க்கர் போன்ற தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
I feel that our history textbooks must highlight the life stories of our national icons like Shri Sardar Vallabhbhai Patel and Veer Savarkar who were not given due recognition.
புதிய இந்தியாவை' உருவாக்குவதில் நிகழ்கால சவால்களை வெற்றி கொள்ள வேண்டியுள்ள நிலையில், நேதாஜியின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தில் இருந்தும், அவருடைய தொலைநோக்குப் பார்வை மற்றும் தேசியவாத கண்ணோட்டத்தில் இருந்தும் நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
As we seek to surmount the contemporary challenges to build a New India, there is so much to draw from the life and struggle of Netaji, his vision and his nationalistic outlook.
சில காலம் வரை அவருடைய வாழ்க்கை பற்றிய தகவல்கள் புதிராகவே இருந்தன.
To a certain extent, the details of his life are shrouded in mystery.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading