Advertisement - Remove

வாழ்க்கை - Example Sentences

Popularity:
Difficulty:
vāḻkkai  vaalkkai
நமது உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்துப் பேசிய பிரதமர், நமது உரிமைகளை நாம் முழுமையாக தெரிந்துவைத்துள்ள நிலையில், நமது கடமைகளையும் மறந்துவிடக் கூடாது என்றார். இவையும் நமது வாழ்க்கை முறையின் அங்கமாக இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார்.
Speaking about rights and duties, the Prime Minister said that while we are well aware of our rights, we cannot forget our duties, and these too, must become part of our way of life.
உணவு பதப்படுத்துதல் என்பது இந்தியாவின் வாழ்க்கை முறைகளில் ஒன்று.
Food processing is a way of life in India.
இந்த மாநாட்டின் மையக் கருத்துகள் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கும் வாய்ப்புகள் பற்றித் தெரிவிக்கின்றன. தொகுதிச் சங்கிலி, சாதனங்களின் இன்டர்நெட் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் நமது வாழ்க்கை மற்றும் பணிகளை வெகுவாகப் பாதிக்கக் கூடியவை எனவே நமது பணியிடங்களில் விரைவாக இவற்றை அமைத்துப் பின்பற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
The key themes at this Conference,reflect the opportunities that await us.Disruptive technologiessuch as Block-chain and the Internet of Things,will have a deep impactin the way we live and work.They will require rapid adaptation in our workplaces.
தற்போதைய கொரோனா தொற்று நேரத்தில், யோகா, ஆயுர்வேதத்தை அறிந்து அதன் வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புவதாக பிரதமர் கூறினார்.
The Prime Minister reinstated that during the present Corona pandemic, people everywhere want to know more about 'Yoga' and 'Ayurveda' and adopt it as a way of life.
கோவிட்-19 தொற்றை முன்னிட்டு, இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று, நமது வாழ்க்கை முறையையும், உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போக்குவரத்தையும் வெகுவாக பாதித்துவிட்டது.
The advisory has been issued in view of COVID-19 pandemic which has suddenly impacted our way of life and that of our local, regional and global transport systems.
Advertisement - Remove
அவர்களோடு நிறையவே பேசுங்கள். அவர்களையும் அவர்களது மொழிகளையும் உணவுப் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
In this youth festival your friends those who have come from different states, you should mingle with them, you should talk to them a lot, please understand them and their languages, understand their eating habits and their way of living.
யுனிசெஃப் நிறுவனத்தின் மற்றொரு ஆய்வின் மூலம், திறந்தவெளிக் கழிவறை இல்லாத கிராமம் ஆண்டுதோறும் காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடு, குறைந்து வாழ்க்கை முறை மாற்றத்தால் ரூ.50,000 சேமிப்பதாக தெரிவித்துள்ளது.
Another UNICEF study estimates that a household in an ODF village in India saves Rs.50,000 every year by way of disease treatment costs averted, saving of livelihood by not falling ill, etc.
முறையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகாவை வாழ்க்கை முறையாக மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
He called upon the people to adopt yoga as a way of life for proper physical and mental health.
உள்நாட்டில் உருவான விளையாட்டுகள் நமது வாழ்க்கை முறையுடன் சேர்ந்து உருவானவை என்பதால் அவற்றை நாம் வளர்த்திட வேண்டும்.
Indigenous games too must be promoted as they have evolved organically from our own way of life.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading