Advertisement - Remove

வாழ்க்கை - Example Sentences

Popularity:
Difficulty:
vāḻkkai  vaalkkai
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா (25.9.1916 – 1.2.1968) நாட்டின் சேவைக்காக தனது வாழ்க்கை யை அர்ப்பணித்த பிரபலமான தலைவர் ஆவார். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டின் சேவைக்காகவே செலவழித்தர்.
Pandit Deendayal Upadhyay (25.9.1916 - 1.2.1968) was a prominent leader, who pledged his life to the service of the nation.
தங்களது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் அவைக்கு மதிப்பைக் கூட்டும் மூத்த உறுப்பினர்களுக்கு உரியதாக மாநிலங்களவை உள்ளது.
This house belongs to those senior members whose experience in life adds value to the House.
நம்மிடையில் மதிப்பிற்குரிய பராசரண் போன்ற புகழ்மிக்கவர்கள் உள்ளனர். அவர்கள் தொழில் திறமையுடன் துறவியைப் போன்ற வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
We have stalwarts like respected ParasharanJi amongst us who have lived his life like an ascetic in addition to having a professionalism in life.
இந்தியாவின் இரும்பு மனிதரை பற்றிய வாழ்க்கை வரலாற்றின் மறுபக்கத்தையும் அந்த கட்டுரை எடுத்துரைப்பதாக இருந்தது. 1920 ஆம் ஆண்டு வாக்கில் அகமதாபாதில் வெள்ளம் ஏற்பட்ட போது, நிவாரண நடவடிக்கைகளை அவர் கையாண்ட விதத்தையும், பர்தோலி சத்தியாகிரகத்தை அவர் நடத்திச் சென்ற விதமும் அந்த கட்டுரையில் இடம்பெற்றது.
The story also brings to the fore other aspects of the life of the Iron Man of India... the manner in which he had managed relief operations during the Ahmedabad floods in the 1920s the way he steered the BardoliSatyagrah.
நகர்ப்புற கட்டமைப்பை, நவீன முறையில் மேம்படுத்தி மக்களுக்கு தரமான வாழ்க்கை முறையை அமைத்து கொடுக்கும் வகையில் பொலிவுறு நகர திட்டம் துவங்கப்பட்டது.
The objective is to strengthen urban infrastructure through application of smart solutions and provide a better quality of life to citizens.
Advertisement - Remove
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை.
A healthy life is every persons right.
யோகாவைக் கற்றுத் தருவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என்ற கலையை தாம் கற்றுத் தந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டு வந்தார்.
He said that through yoga, he taught the art of depression free life to millions of people.
அங்கு நடைபெறும் ஒரு சில நிகழ்ச்சிகளில்தான் மக்கள் கலந்து கொள்கிறார்கள். இதுவே சமுதாயத்தின் மனோபாவம் என்ற நிலையில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
So this is the tendency of the society, the life goes on and such people move on in their own world.
பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவின் கிராமப்புறங்களின் வாழ்க்கை குறித்த இந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன.
These deliberations and discussions have taken place on the rural life of India in such a massive forum after a gap of several years.
வாழ்க்கை பற்றிய கலந்துரையாடல் இருக்க வேண்டும்.
There should be a dialogue about life.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading