Advertisement - Remove

வாழ்க்கை - Example Sentences

Popularity:
Difficulty:
vāḻkkai  vaalkkai
பல்லாண்டுகளாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினர், அவரது வாழ்க்கை தொடர்பான கோப்புகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வந்தனர்.
For decades, Netaji Subhas Chandra Bose’s family demanded that files relating to events in his life be declassified.
ஆயுர்வேத தினப்படி வாழ்க்கை நடவடிக்கைகள் மனிதனின் உடல் மற்றும் மனம் சார்ந்த மொத்த ஆரோக்கியத்தைப் பெருக்கி அமைக்கிறது.
Ayurvedic daily life routines are meant to enhance the total health of a human being, both mental and physical.
நமது வாழ்க்கை முன்னேற்றம் அடைந்து வருகிறது.
Our lives are on the Move.
நீங்கள் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்ட இந்திய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான வழித்தோன்றல்களாகத் திகழ்ந்து வருகிறீர்கள்.
All of you are carrying forward the Indian tradition of a healthy life style as a true successor.
இலக்குகள் குறித்துப் பேசுகையில் நாம் படிம எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது மட்டுமல்லாமல், நம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
When we speak of targets, we must not only reduce the use of fossil fuel, but also moderate our life style.
Advertisement - Remove
குருகுலத்தில் கற்றுக் கொள்தல் என்பது வகுப்பறையுடன் அடங்கிவிடாது; வாழ்க்கை என்பது வாழும் ஆய்வகமாக இருக்கும்.
India is home to the age old tradition of Gurukul, where learning is not confined to classrooms; where life is a living laboratory.
நமது வாழ்க்கை இணையத்தால் இணைக்கப்பட்டு வருவதால், நமது காலத்தில் இது மிக முக்கிய கவலையாக இருந்து வருகிறது.
As our lives get more networked, this is emerging as one of the most serious concerns of our age.
உலகத்தின் நிலையான எதிர்காலத்துக்கு, ஆரோக்கியமான பழக்கங்களும், மகிழ்ச்சியான மக்களும், வாழ்க்கை முறையில் மாற்றமும், தனி நபர்கள் எடுக்கும் முடிவுகளும், தேசங்களும், உலக சமூகம் எடுக்கும் முடிவுகளும் முக்கியமானவையாகும்.
When it comes to a sustainable future for our world, a healthy habit and happier people, a change in our way of life that influences the choices we make as individuals, nations and global community is important.
அண்ணலின் வாழ்க்கை முழுவதும் இந்தப் பணிக்காகவே அவர் செலவிட்டார், முயற்சிகள் மேற்கொண்டார்.
Revered Bapu fought for this cause all through his life and made all out efforts.
ஒரு முறை காண வேண்டும் என்று பயணிக்கத் தொடங்கி விட்டால், வாழ்க்கை முழுவதும் பயணித்துக் கொண்டே தான் இருப்பீர்கள், பார்த்து ரசித்துக் கொண்டே தான் இருப்பீர்கள்.
Once you set out to see the country, for the rest of your life you will keep seeing new things and still never get enough of it.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading