The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
மேலும், அவர்கள் நம் நாட்டிற்குள் பயணிக்கவும், பின் அவர்களது நாட்டிற்கு விமானங்களில் அனுப்பி வைக்கவும் குஜராத் மாநில சுற்றுலாத்துறையும், இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் மேற்கு பிராந்திய அலுவலகமும், அமெரிக்க தூதரகத்துடன் ஒருங்கிணைந்து பணிபுரிந்து வருகின்றன.
Gujarat Tourism and Ministry of Tourism, West Region office are coordinating with the US consulate for internal travel and flight back home.
தாடேபள்ளிகுடெம், மேற்கு கோதாவரி மாவட்ட சங்கம் மற்றும் மங்களகிரியில் உள்ள 28 வான் படை படை வகுப்பணி, (ரெஜிமென்ட்) முன்னாள் படை வீரர்கள் அமைப்பு போன்ற சில முன்னாள் படை வீரர்கள் சங்கங்கள் ஏழைகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை அளிக்கின்றன.
Some of the Ex-Servicemen associations like Tadepalligudem, West Godavari district association and 28 Air Defence Regiment ESM organization at Mangalagiri are distributing food and essential commodities among the poor.
மேற்கு வங்கத்தில், குறிப்பாக கொல்கத்தாவில் மீட்புப் பணிகளை விரைவில் மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை கூடுதல் குழுக்களை அனுப்பியுள்ளது.
NDRF is moving additional teams in West Bengal to speed up restoration work, especially in Kolkata.
மேற்கு வங்கத்தில் உணவு தானியங்கள், குறிப்பாக அரிசி போதிய அளவில் கிடைப்பதை இந்திய உணவுக் கழகம் (FCI) உறுதி செய்யும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
FCI will also ensure adequate availability of food grains, especially rice, to West Bengal so that marooned people are provided immediate sustenance.
புயல் பாதித்த பகுதிகளில் விவசாயம், மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்கம் தெரிவித்துள்ளது.
West Bengal informed that there were major damages to agriculture, power and telecommunication facilities in Cyclone affected areas.
இந்த சவாலான நேரத்தில், ஒட்டு மொத்த நாடும், மேற்கு வங்கத்துடன் ஒன்றிணைந்து நிற்கும்.
In this challenging hour, the entire nation stands in solidarity with West Bengal.
ஒடிசாவில் ஏற்பட்ட இழப்பானது ஒப்பீட்டளவில் மேற்கு வங்கத்தை விட குறைவு தான் என்றாலும் புயல் இந்த மாநிலத்தைக் கடந்த போது பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
The loss in Odisha has not been much as compared to that of West Bengal, but even while crossing the state it has left its trail.
உள்துறை அமைச்சகம் மேகாலயாவின் மேற்கு கரோ மலைப்பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தால் நிகழ்ந்த உயிரிழப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா வேதனை தெரிவித்துள்ளார் மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ மலைப்பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா வேதனை தெரிவித்துள்ளார்.
Union Home minister Shri Amit Shah expressed his grief over the loss of precious lives due to the floods in West Garo Hills, Meghalaya.
கிழக்குப் பகுதி கிழக்குப் பகுதியில் ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்கள் உள்ளன.
EASTERN REGION The Eastern region includes States of Jharkhand, Odisha, West Bengal and Tripura.
கிழக்கு பிராந்தியம் கிழக்கு பிராந்தியம் என்பது ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதாகும்.
EASTERN REGION The Eastern region includes States of Jharkhand, Odisha, West Bengal and Tripura.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…