Advertisement - Remove

மேற்கு - Example Sentences

Popularity:
Difficulty:
mēṟku  melku
கிழக்கு மண்டலம் ஜார்க்கண்ட் ,ஒடிசா, மேற்கு வங்கம்,திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில், 15 அணைகள் மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ளன.
EASTERN REGION The Eastern region includes States of Jharkhand, Odisha, West Bengal and Tripura.
அவர் கிழக்குக் கரைப் பொருளாதாரப் பகுதியின் விசாகை முதல் ஓரின மேற்கு வங்கம் வரையான விரிவாக்கம் மிகவும் முக்கியமான ஒன்று என்றும், ஆசிய வளர்ச்சி வங்கி அதை விரிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
She further mentioned that the Northern Extension of the ECEC from Vizag to Odisha and West Bengal is very important and ADB should accelerate the work thereon.
அவர் கிழக்குக் கரைப் பொருளாதாரப் பகுதியின் விசாகை முதல் ஓரிச மேற்கு வங்கம் வரையான விரிவாக்கம் மிகவும் முக்கியமான ஒன்று என்றும், ஆசிய வங்கி அதை விரிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
She further mentioned that the Northern Extension of the ECEC from Vizag to Odisha and West Bengal is very important and ADB should accelerate the work thereon.
இதில் 5 முறை மாநிலங்களவையின் உறுப்பினராக, நான்குமுறை மேற்கு வங்கத்தில் இருந்தும் ஒருமுறை குஜராத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
Of these, I served five terms as a Member of the Rajya Sabha, elected for four terms from West Bengal and one term from Gujarat, and two terms in the Lok Sabha.
இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், திரிபுரா, உத்தரகாண்ட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா – தெலுங்கானா (இரு மாநிலங்களிலும் உள்ள) ஒருங்கிணைந்த திட்டங்கள் ஆகிய மாநிலங்கள் கடந்த ஆண்டைவிட சிறந்த நீர்சேமிப்பை பெற்றுள்ளன.
States having better storage than last year for corresponding period are Himachal Pradesh, Punjab, West Bengal, Tripura, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh, Karnataka, Kerala and Tamil Nadu.
Advertisement - Remove
இஸ்கான் நிறுவனர் மற்றும் ஆச்சார்யா, ஸ்ரீல பக்திவேதாண்ட ஸ்வாமி பிரபுபாதரின் 121 பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிழக்கு மேற்கு கலாச்சார விழாவில் உரையாற்றியபோது அவர் இதனை கூறினார்.
He was addressing the East West Cultural Festival in commemoration of the 121st birth anniversary of Srila Bhaktivedanta Swami Prabhupada, Founder and Acharya of ISKCON, here today.
இவை அனைத்தும் தொடங்குவதற்கு முன்பே ஸ்வாமி பிரபுபாதர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு தொடர்பை அமைத்துள்ளார். அது கலாச்சார தொடர்பு.
He further said that much before all of these began, Swami Prabhupada had already built a bridge between the East and the West and that bridge was a cultural bridge.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நீர் சேமிப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களாக இமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல், தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் (இரு மாநிலங்களுக்கும் இரண்டு இணைந்த திட்டங்கள்) ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்.
States having better storage than last year for corresponding period are Himachal Pradesh, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh, Karnataka, Kerala and Tamil Nadu.
கடந்த 10 ஆண்டு சராசரியை விட குறைவாகும் இதே காலத்தின் கடந்த ஆண்டை விட இமாசலப்பிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா, மகாராஷ்டிரம், உத்தரகாண்ட், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கனா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடப்பு ஆண்டுக்கான நீர் இருப்பு அதிகமாகும்.
States having better storage than last year for corresponding period are Himachal Pradesh, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh, Karnataka, Kerala and Tamil Nadu.
ஹிமாச்சலப்பிரதேசம் , மேற்கு வங்கம், திரிபுரா, மகாராஷ்டிரா, உத்தராகண்ட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டை விட தற்போது தண்ணீர் இருப்பு நிலை நன்றாக உள்ளது.
States having better storage than last year for corresponding period are Himachal Pradesh, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh, Karnataka, Kerala and Tamil Nadu.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading