Advertisement - Remove

மேற்கு - Example Sentences

Popularity:
Difficulty:
mēṟku  melku
மேற்கு வங்க அரசு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதாலும், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதாலும், அந்த மாநில அரசும் பங்கேற்கவில்லை.
The state of West Bengal was not present in the meeting and Jharkhand did not participate because of the ongoing elections and the Model Code of Conduct being in force.
வங்காளத்தைச் சேர்ந்த வரலாற்றுத் தலைவர்களுக்கு மரியாதை புதிய சகாப்தத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்கள் மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும்.
Tributes to Iconic Leaders of Bengal Prime Minister said in the new era, the iconic leaders and sons of soil of West Bengal who dedicated their lives for the freedom of the country should be paid proper tributes.
நேபாளத்தில் ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், சீமா சாஸ்திர பால், துறைமுக நுழைவுப் பகுதி ஆணையங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நேபாளத்திலிருந்து வரும் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்புக்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
In view of a confirmed case in Nepal, Government has initiated screening in all integrated check posts from Nepal in collaboration with states of UP, Uttarakhand, West Bengal, Sikkim and Bihar and Seema Shastra Bal (SSB) and Land Port Authorities.
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய இந்தியாவின் மூன்று மாநிலங்களில் காணப்படுகின்றன.
In India, the One-horned Rhinoceros are found in three States of Assam, Uttar Pradesh and West Bengal.
மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை நேரில் சென்று மதிப்பீடு செய்வதற்காகவும், ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்படுவது குறித்து பரிசீலிப்பதற்காகவும் மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு குழுக்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் 19 4 2020 அன்று அனுப்பப்பட்டன.
Union Ministry of Home Affairs (MHA), on 19.04.2020, had deputed two IMCTs to the State of West Bengal, to review the implementation of lockdown measures after making on-spot assessment of the situation prevailing in identified select districts.
Advertisement - Remove
இன்று இணைக்கப்பட்ட மண்டிகளின் விவரம் பின்வருமாறு: குஜராத் (17), ஹரியாணா (26), ஜம்மு & காஷ்மீர் (1), கேரளா (5), மகாராஷ்டிரா (54), ஒடிசா (15), பஞ்சாப் (17), ராஜஸ்தான் (25), தமிழ்நாடு (13) மற்றும் மேற்கு வங்கம் (1).
The mandis integrated today are as follows: Gujarat (17), Haryana (26), JK (1), Kerala (5), Maharashtra (54), Odisha (15), Punjab (17), Rajasthan (25), Tamil Nadu (13) and West Bengal (1).
வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுவடைந்து சூறாவளிப் புயலாக மாறி 2020 மே 20, அன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானியல் ஆய்வுத் துறை தெரிவித்தது.
IMD informed that the Depression, that has developed in the Bay of Bengal, is likely to intensify into a Cyclonic storm and is likely to cross Odisha and West Bengal coasts by May 20, 2020.
உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் உள்ள நதிக் கரையோரங்களில், பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக, இத்திட்டத்தின் கீழ் சமூக அளவிலான பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், சிறிய படகுத்துறைகள் கங்கை நதிக்கரை கரையோரங்களில் ஏற்படுத்தப்படும்.
Small jetties along the Ganga to boost the economic activities at the community level would be set up as part of the Project Arth Ganga to energise economic activity along river banks in Uttar Pradesh, Bihar, Jharkhand and West Bengal.
அதேபோல் வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிக்கும் மே 20ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
Also, fishermen are advised not to venture into North Bay of Bengal along and off North Odisha, West Bengal and adjoining Bangladesh coasts till 20th May 2020.
இந்தக் குழு ஒடிசாவுக்கும், மேற்கு வங்கத்துக்கும் 26 குழுக்களை அனுப்பியுள்ளது.
NDRF has deployed 25 teams in Odisha and West Bengal.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading