Advertisement - Remove

மேற்கு - Example Sentences

Popularity:
Difficulty:
mēṟku  melku
நிலைமையை ஆய்வு செய்ய நான் கடந்த வாரம் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் சென்றிருந்தேன்.
I went to take stock of the situation last week to Odisha and West Bengal.
குறிப்பாக மேற்கு வங்கத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
It is very beneficial, especially for West Bengal.
மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்பட்ட சணல் பைகள் நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்குமென்றால், மேற்கு வங்க மக்களுக்கு அதனால் கிடைக்கப் போகும் லாபம் எவ்வளவு பெரியதாக இருக்கும்?
When the Jute bag made in West Bengal will be in the hands of everyone, then how big the profit will be for the people of Bengal
(இவற்றில் ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியன அடங்கும்).
(which include Andhra Pradesh, Assam, Chhattisgarh, Gujarat, Jharkhand, Karnataka, Kerala, Madhya Pradesh, Maharashtra, Manipur, Nagaland, Odisha, Rajasthan, Tamil Nadu, Tripura, Uttar Pradesh and West Bengal.)
அதிக எண்ணிக்கையிலான திறன்பெற்றவர்களைக் கொண்ட மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன.
The states with the highest number of skilled candidates are Uttar Pradesh, Maharashtra, Karnataka, Madhya Pradesh, Odisha, Kerala, West Bengal.
Advertisement - Remove
இன்று தொடங்கவிருக்கும் உயர்தொழில்நுட்ப, அதிநவீன பரிசோதனை வசதிகள் கொரோனாவிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
The Hi-tech state-of-the-art testing facilities launched today will further strengthen the fight of West Bengal, Maharashtra and Uttar Pradesh against Corona.
மேற்கு வங்கம் ஒரு பிரத்யேக அர்ப்பணிப்புடன் கட்டணமில்லா உதவி எண் மூலம் மாணவர்களை அழைத்து சந்தேகங்களை தெளிவுபடுத்துகிறது. அறிக்கையை வாசிக்க இங்கே அணுகலாம்:
West Bengal has also started an exclusive and dedicated toll-free helpline number to enable students to call and clarify doubts.
இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், ஜோராஸ்டிரியன்கள் உள்ளிட்ட மேற்கு ஆசிய மன்றங்கள் மற்றும் யூத குழுவினர், ஜுடியோ-பாரசீக மற்றும் அரபிக் மற்றும் பஹ்லபி (மத்திய பாரசீக)-ல் கையொப்பமிட்டுள்ளனர்.
West Asian association included Muslims, Christians, oroastrians, as also a group of Jews who signed in Judeo-Persian and possibly also in Arabic and Pahlavi (Middle Persian).
அவர் தேர்தல் ஆணையராக பதவியில் இருந்த காலங்களில் மாநில சட்டசபை தேர்தல்கள் பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், கேரளா, தமிழ் ,புதுச்சேரி, உத்தர பிரதேசம், , பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
During his tenure as Election Commissioner, State Assembly elections in the States of Bihar, Assam, West Bengal, Kerala, Tamil Nadu, Puducherry, Uttar Pradesh, Punjab, Uttarakand, Manipur and Goa were successfully conducted.
ஒரு தொழில்முறை தூதராக உங்களது வாழ்க்கையின் பெரும்பகுதி மேற்கு ஆசியாவிலேயே கழிந்தது.
Your career as a Diplomat has been deeply associated to West Asia.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading