Advertisement - Remove

குழு - Example Sentences

kuḻu  kulu
ஒப்பந்தங்கள் மூலம் எடுக்கப்படும் திட்டப்பணிகளுக்கு தேவையான நிதியுதவியில் 75 சதவீத நிதியை இந்தியாவிலிருந்து அளிக்க குழு வலியுறுத்தும்.
The Committee may insist on sourcing of at least 75 percent of the project requirements from India, if it is found compatible with the requests for bids.
தேசிய ஆரோக்கிய நிதி மற்றும் தேசிய மக்கள் தொகை நிலைப்படுத்துதல் நிதி ஆகியவற்றை மூடிவிட்டு, அதன் செயல்பாடுகளை அமைச்சகமே மேற்கொள்ள வேண்டும் என்று குழு பரிந்துரை செய்தது.
The Committee had recommended closure of RAN and JSK and their functions to be vested in the Ministry.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், ஒப்பந்தத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேளாண் வழிகாட்டி குழு அமைக்கப்படும்.
Under the MoU, an Agricultural Steering Committee will be constituted to determine the programs and action plans to achieve the objectives provided in the MoU It will also set the agenda for cooperation.
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்ட துணை நிறுவனங்களுக்கு 01.01.2007 முதல், 2007ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் திட்டத்திற்கு செயலாளர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதின் அடிப்படையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved the recommendations of the Committee of Secretaries to regularize the 2007 Pay Revision implemented by Coal India Limited (CIL) with effect from 01.01.2007 in the loss making subsidiaries.
தேர்தல் ஆணையமும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது. இது குறித்து அந்தக் குழு விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.
Accordingly, Commission has constituted a Committee of senior officers of Election Commission of India to investigate the matter and give its report within seven days.
Advertisement - Remove
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்கும்.
The Committee would also suggest steps needed to prevent any such eventuality in future.
ஐ.ஐ.டி-க்களில் வளாகங்கள் அமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான தரங்களை பரிந்துரை செய்ய தில்லி, ஐதராபாத், திருப்பதி ஐ.ஐ.டி-க்களின் இயக்குநர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.
A Committee comprising of Directors of IIT Delhi, IIT Hyderabad and IIT Tirupati has been constituted to recommend standards and norms for construction of campuses and infrastructure projects in IITs.
அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, தனது குழு உறுப்பினர்களின் திறமையை அடையாளம் கண்டு, அதனை ஊக்கப்படுத்தும் ஒரு அற்புதமான நிர்வாகி என்று புகழாரம் சூட்டினார்.
She said, he was not only a good scientist but also an excellent administrator who could spot and nurture talent among his team members.
ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க “மோடிநாமிக்ஸ்” என்பதை வழங்கி, இந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு திரு. மோடியின் பங்களிப்பை விருதுக் குழு அங்கீகரித்து 2018-க்கான சியோல் அமைதிப் பரிசினை வழங்குகிறது.
While awarding the 2018 Seoul Peace Prize, the Award Committee recognized Prime Minister Modi's contributions to the growth of the Indian and global economies, crediting 'Modinomics' for reducing social and economic disparity between the rich and the poor.
ஊழல் எதிர்ப்பு மற்றும் பண மதிப்பு நீக்கத்தின் மூலம் அரசைத் தூய்மை செய்யும் பிரதமரின் முன்முயற்சிகளுக்காக அந்தக் குழு அவரைப் பாராட்டி உள்ளது.
The Committee lauded PM's initiatives to make the government cleaner through anti-corruption measures and demonetization.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading