Advertisement - Remove

குழு - Example Sentences

kuḻu  kulu
பயங்கரவாத எதிர்ப்பு குறித்து கூட்டுப் பணிக்குழு வை பாராட்டிய அவர்கள் இந்த குழு 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய கூட்டத்தின் விளைவுகளை அறிந்து குறிப்பில் எடுத்துக் கொண்டனர்.
They commended the Joint Working Group on Counter-Terrorism, which has met regularly and took note of the outcome of the last meeting held in October 2015 which discussed issues of mutual interest, including cyber security.
கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலை தொடர்பாக இன்று நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
The Prime Minister Shri Narendra Modi, today chaired a high level meeting on the drought and water scarcity situation in parts of Karnataka.
சிறப்பு குழு தயாரிக்கும் இந்த அறிக்கை ஆண்டிற்கு இரண்டு முறை அமைச்சரவை முன் சமர்பிக்கப்படும்.
The status-cum-progress report on Special Committee for interlinking of Rivers will be submitted bi-annually for the information of Cabinet.
டி.ஏ.வி கல்லூரி மேலாண்மைக் குழு தூய்மையான கங்கைத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.
The Prime Minister noted that the DAV College Management Committee had offered to support his Clean Ganga initiative.
கருப்புப் பணம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்ததுதான், பிரதமரால் தலைமையேற்று நடத்தப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது முடிவாக இருந்தது.
The very first decision of the Prime Minister led NDA government was the formation of a SIT on black money.
Advertisement - Remove
இந்தியாவில் சுஃபி கொள்கைகளும் கலாச்சாரமும் மேம்படுவதற்காக பல ஆலோசனைகளை குழு உறுப்பினர்கள் வழங்கினர்.
The members also gave several suggestions for the promotion of Sufi thought and culture in India.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு தய்பேயில் உள்ள இந்திய தய்பே அமைப்பு மற்றும் இந்தியாவில் உள்ள தய்பே பொருளாதார மற்றும் கலாச்சார மைத்திற்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved the MoU between the India-Taipei Association (ITA) in Taipei and Taipei Economic and Cultural Center (TECC) in India.
அத்துடன், அதிகாரமளிப்புத் திட்டக் குழு (EPC) மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுக் குழு (MSG) ஆகியவற்றின் முடிவுகளும் விவரிக்கப்பட்டன.
The Cabinet was also apprised of the decisions of the Empowered Programme Committee (EPC) and Mission Steering Group (MSG) of NHM.
இந்த நிதியத்தை நிர்வகிக்க வர்த்தகத்துறை செயலாளர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்று அமைக்கப்படும்.
The PDF shall be governed by an Inter-Ministerial Committee under the chairpersonship of the Commerce Secretary.
ஜூலை, 2015ல் செயலாளர்கள் குழு செய்த பரிந்துரையில், எச்எஸ்சிஎல் நிறுவனத்தின் மத்திய அரசின் வேறொரு பொதுத்துறை நிறுவனத்துடன் இணைப்பது குறித்த வாய்ப்புகளை மத்திய எஃகு அமைச்சகம் பரிசீலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
The Committee of Secretaries recommended in July, 2015 that Ministry of Steel may explore the possibility of merger/takeover of HSCL by another CPSE in a related sector.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading