Advertisement - Remove

குழு - Example Sentences

kuḻu  kulu
குற்றங்களின் தன்மை அடிப்படையில், எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்த அனைத்து தண்டனை அம்சங்கள் பற்றியும் இந்தக் குழு விரிவாக ஆய்வை மேற்கொண்டது.
The Committee undertook a detailed analysis of all penal provisions, which were then broken down into eight categories based on the nature of offences.
ஆறு வகைகளை உள்ளடக்கிய கடுமையானக் குற்றங்களுக்கு தற்போதுள்ள சட்டத்தின் கடுமைத் தன்மை நீடிக்க வேண்டும் என்றும், மற்ற இரண்டு வகைகளின்கீழ், தொழில்நுட்ப ரீதியாக அல்லது நடைமுறையில் சுணக்கம் ஏற்பட்டால், அவற்றை நிறுவனத்திற்குள்ளேயே நீதி பெறும் முறைக்கு மாற்றவும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
The Committee recommended that the existing rigour of the law should continue for serious offences, covering six categories, whereas for lapses that are essentially technical or procedural in nature, mainly falling under two categories may be shifted to in-house adjudication process.
தொடக்க விழா அமர்வில் 11 உலகளாவிய முதன்மை செயல் அதிகாரிகள் 12 முதன்மை செயல் அதிகாகரிகளுடன் குழு ஆலோசனைகளில் ஈடுபடுவார்கள்.
The Inaugural session will include remarks by 11 global CEOs, with 12 more key CEOs in a panel discussions.
இந்தக் குழு இது தொடர்பான ஆலோசனைகளையும், கருத்துக்களையும், தனிநபர், நிபணர்கள், சங்கத்தினர், அமைப்பினர் ஆகியோரிடமிருந்து வரவேற்கிறது.
The Memoranda submitted to the Committee would form part of the records of the Committee and would be at the disposal of the Committee.
இந்தக் குழு மூன்று மாத காலத்தில் பணியை நிறைவு செய்து அறிக்கை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
The Committee shall complete its work and submit its report within three months of the date of its first meeting.
Advertisement - Remove
தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த குழு 28.02.18 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
The Committee submitted its report on 28.2.2018.
இது தொடர்பான ஆலோசனைகளை செயல்படுத்துவதற்காக குழு ஒன்று பணியாற்றி வருவதாக கூறிய அவர், துணை ராணுவப் படைகளின் தலைமை இயக்குனர்களின் கருத்துக்களை அறிந்து, விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
A Committee is working on this and suggestions sought from DGs of paramilitary forces to implement this scheme soon.
அனைத்து சுகாதார பணியாளர்களும் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்வதை இந்தக் குழு உறுதி செய்யும்.
The Committee shall ensure that the healthcare workers are oriented on infection prevention and control guidelines.
கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட புவியியல் பகுதிகளை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்கலாம் என இந்தக் குழு பரிந்துரை செய்தது.
The Committee had recommended that identified geographical areas falling in the six States of Kerala, Karnataka, Goa, Maharashtra, Gujarat and Tamil Nadu may be declared as Ecologically Sensitive Areas.
தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
The Minister said the Government is implementing the recommendations of the Committee to promote beekeeping.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading