Advertisement - Remove

குழு - Example Sentences

kuḻu  kulu
ஆணையத்தை தாங்கள் ஏப்ரலில் சந்தித்தப் பிறகு, மே இறுதி வரை தேசிய பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டதென்றும், கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
The Members of the Advisory Council felt that since they had met the Commission in April, national lockdown was further extended till end of May and now restrictions are being lifted in phased manner resulting in gradual resumption of economic activities.
வரும் காலங்களில் பெரும் நிச்சயமற்றத் தன்மை இருக்கும் என்று தெரிவித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ஐந்து ஆண்டு காலத்துக்கு நிதிப் பரிவர்த்தனைகளை வடிவமைப்பதில் எதிர்கொள்ளும் பெரும் சவால்களுக்காக ஆணையத்தைப் பாராட்டினர்.
The Members of the Advisory Council expressed that there is massive uncertainty going forward and appreciated the tall challenges for the Commission in designing fiscal transfers for the five-year period.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.சஞ்சீப் பூரி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை 15-வது நிதிக்குழு அமைத்திருந்தது.
Earlier the Fifteenth Finance Commission had also constituted a Committee on Agricultural Exports under the chairmanship of Mr Sanjeev Puri, CMD, ITC.
ஒரு அதிகாரமளிக்கப்பட்ட குழு சிவில் ஏவியேஷன் டைரக்டரேட் ஜெனரல் மற்றும் சிவில் ஏவியேஷன் அமைச்சகத்திடமிருந்து அனைத்து அனுமதிகளையும் பெற்ற பின்னர், பாலைவனப் பகுதியில் வான்வழித் தெளிப்பதற்காக ஒரு ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கு இறுதி முடிவு செய்தது.
An Empowered Committee finalized the firm for deploying one helicopter for aerial spray in desert area after getting all the clearances from DGCA and Ministry of Civil Aviation.
இந்த ஆலோசனைக் குழு விற்கு உதவியாக இருக்கும் வகையில், இந்த ஆறு மாநிலங்களின் நகர்ப்புற வளர்ச்சிக்கான முதன்மைச் செயலர்கள் கொண்ட வழிகாட்டுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
A Steering Committee of the Principal Secretaries (Urban Development) of these 6 States has been constituted for supporting the Consultative Group.
Advertisement - Remove
இந்தக் குழு இரண்டு வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும்.
The Committee will submit report in fortnight time.
குழு தனது அறிக்கையில் அரசு தலைமையிலான ஒரு ஏற்றுமதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது - பயிர் மதிப்புச் சங்கிலி திரளுக்கான வணிகத் திட்டம், இது விரும்பிய மதிப்புச் சங்கிலி ஏற்றுமதி விருப்பங்களைப் பூர்த்தி செய்யத் தேவையான வாய்ப்பு, முன்முயற்சிகள் மற்றும் முதலீட்டை வழங்கும்.
The Group in its report has recommended a State-led Export Plan - a business plan for a crop value chain cluster, that will lay out the opportunity, initiatives and investment required to meet the desired value chain export aspiration.
அரசு தலைமையிலான ஏற்றுமதித் திட்டத்தின் வெற்றிக்கு, பின்வரும் காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குழு கூறியுள்ளது: - திட்டங்கள் தனியார் துறையினர் மற்றும் பொருள்கள் வாரியங்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.
The Group has also said that for the success of the State led Export Plan, the following factors needed to be considered:- Plans should be collaboratively prepared with private sector players and Commodity Boards.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்கு வசதியாக, தேசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
The Central Governmenthas decided to celebrate the 150th Birth Anniversary of Father of the Nation Mahatma Gandhi and to spread Mahatma Gandhi's legacy among the people at the national and international level.
MCIக்கு பதிலாக NMCயை அமைப்பதற்கு வழிவகுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மசோதாவின் வரைவை இந்தக் குழு உருவாக்கியுள்ளது.
The Committee has framed a draft National Medical Commission (NMC) Bill which provides for constitution of NMC in place of MCI.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading