Advertisement - Remove

குழு - Example Sentences

Popularity:
Difficulty:
kuḻu  kulu
இந்த புயல் காரணமாக பாதிக்கப்படக் கூடிய மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மீட்பு மற்றும் நிவாரணக்குழு வினரின் தயார் நிலை குறித்தும் இந்த குழு சீராய்வு செய்தது.
The Committee also took stock of the preparedness activities in Maharashtra and Gujarat which are likely to be impacted by the cyclone.
இதையடுத்து செப்டம்பர் 23-ம் தேதி சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
Accordingly, Special Committee on ILR was constituted vide order dated September 23, 2014.
பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையிலான குழு நடத்திய பருவநிலை மாற்ற மதிப்பீட்டில் எதிர்காலத்தில் புவி வெப்பமயாதல் காரணமாக இந்தியாவில் அடிக்கடி கன மழை பெயவது அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
The climate change assessment made by the Intergovernmental Panel on Climate Change (IPCC) suggest that in future, frequency of extreme rainfall may increase over India due to increase in global warming.
பாதிப்பு சார்ந்த மூலதனக் குழு அறிக்கையில் இடம் பெற்றிருந்த பரிந்துரைகளின் அடிப்படையில் 10 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கடந்த 21.09.2017 அன்று அமைத்திருக்கிறது.
On 21 Sep 2017, IRDAI has already formed a ten-member steering committee to implement the Risk Based Capital (RBC) Regime in accordance with the recommendation of Risk Based Capital Committee Report.
இந்தக் குழு கடந்த 2014 ஜனவரி 27ம் தேதி தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.
The Committee submitted its report on 27th January 2014.
Advertisement - Remove
திருநங்கைகள் அதிக அளவில் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சமூகமாக உள்ளது என்றும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் அவர்கள் மிகவும் பின் தங்கி இருப்பதாகவும் அந்தக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
The Committee in its report has observed that the transgender community is a highly marginalized and vulnerable one and is seriously lagging behind on human development indices mainly in the area of education and employment.
அரசியல் சட்ட (நூற்றி இருபத்தி மூன்றாவது திருத்தம்) மசோதா 2017 (மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையின் தேர்வு குழு கூறியதை அடுத்து சில திருத்தங்களுடன் மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது) நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்கள் 5.
BILL RETURNED TO LOK SABHA The Constitution (One Hundred and Twenty-Third Amendment) Bill, 2017 (as passed by Lok Sabha, as reported by Select Committee of Rajya Sabha and returned with amendments to Lok Sabha.)
நிதிநிலை உள்ளடக்கிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை மேம்படுத்துவதற்கு நிதித் தொழில்நுட்பத்தைத் தூண்டுகோலாக்குவதிலும் இந்த வழிகாட்டுக் குழு கவனம் செலுத்தும்.
The Terms of Reference of the Steering Committee will be as follows:- i.
இரு கல்வி நிறுவனங்களும் முதன்மையாக ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை பரிமாறிக் கொள்ளும் இருதரப்பு ஆர்வத்திற்கு ஏற்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக கூட்டுச் செயல் குழு அமைக்கப்படும்.
level. The two sides would set up a Joint Working Group to execute research projects of mutual interest in the areas of material science, biotechnology, pharmaceuticals and general technology applications.
அதிகாரம் பெற்ற குழு இவற்றை அவ்வப்போது கண்காணித்து ஆய்வு செய்கிறது. ரயில்வே அமைச்சகமும், ஒருங்கிணைந்த அவசர கால மேலாண்மை அமைப்பு என்ற திட்டத்தை அமல்படுத்துகிறது.
Ministry of Railways is also implementing a project, namely Integrated Emergency Response Management System (IERMS)appraised and recommended by Empowered Committee in November, 2016 for Rs.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading