Advertisement - Remove

significant - Example Sentences

ஸக்நிபிகந்ட / ஸிக்நிபகந்ட / ஸிக்நிபிகந்ட
No significant crop losses have been reported in the States of Gujarat, Uttar Pradesh, Madhya Pradesh, Maharashtra, Chhattisgarh, Bihar and Haryana.
குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கணிசமான அளவில் பயிர் இழப்பு எதுவும் உள்ளதாக அறிக்கை எதுவும் வரவில்லை.
Prime Minister pointed out that Indias success in improving the socio-economic indicators of its vast populationhas a significant impact on global SDG targets.He spoke about Indias commitment to also support other developing countries in meeting their SDG targets.
மிகவும் பரந்து விரிந்த தனது மக்கள்தொகையின் சமூக - பொருளாதார மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் வெற்றி உலக அளவிலான நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மற்ற வளரும் நாடுகள் தங்களின் நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு உதவி செய்ய இந்தியா உறுதிபூண்டிருப்பது பற்றியும் அவர் பேசினார்.
The project is a significant step by the Indian Navy towards harnessing Solar energy and use of renewable source of energy for meeting the power supply requirement of Naval Station.
இந்தத் திட்டம் சூரியசக்தியைப் பயன்படுத்துவதற்கும், கடற்படை நிலையத்தின் மின்சாரம் வழங்கல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலத்தைப் பயன்படுத்துவதற்கும் இந்தியக் கடற்படையின் குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
This significant decision comes on the heels of India continuing to maintain a progressively declining low rate of case fatality of COVID-19 patients, which currently stands at 2.15, which means that fewer numbers of active cases are on ventilators.
இந்தக் குறிப்பிடத்தக்க முடிவானது, கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தை படிப்படியாகக் குறைத்து வருவதைத் தொடர்ந்தும், அது தற்போது 2.15 சதவீதமாக உள்ளதன் காரணமாகவும், அதாவது குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் உள்ளதாலும் எடுக்கப்பட்ட முடிவாகும்.
Observing that India is at the cusp of a significant transformation, he said that despite the current disruptive pandemic, there are a number of new opportunities for growth and self-reliant, resilient development.
இந்தியா குறிப்பிடத்தக்க உருமாற்றத்தின் இடையில் தற்போது இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய பெருந்தொற்றுத் தடையைத் தாண்டியும் வளர்ச்சி, சுயசார்பு மற்றும் எதிர்த்து தாங்கி நிற்கும் தன்மையை வளர்த்தல் ஆகியவற்றுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
Advertisement - Remove
He also apprised the conference on the new STI policy of India and highlighted the role of the international connects as one of the significant stakeholders.
மேலும், இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக் கொள்கை குறித்த மாநாடு குறித்து தெரிவித்ததுடன், குறிப்பிடத்தக்க பயனாளர்களில் ஒருவராக சர்வதேச இணைப்புகளின் பங்கையும் எடுத்துரைத்தார்.
He said the call of the uit India Movement was Bharat Chhodo, but the call today is Bharat Jodo. The Prime Minister said significant attention is being paid to the development of eastern and north-eastern India.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது இந்தியாவை விட்டு வெளியேறு என்பதே நமது முழக்கமாக இருந்தது; ஆனால் இன்றைய கோஷம் இந்தியாவை முன்னேற்றுவோம் என்பதே ஆகும். இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Benefits: This will open a new chapter in bilateral relations as both sides will now leverage complementary strengths spurred by a significant convergence of mutual interests in Science, Technology and Innovation.
இந்த ஒப்பந்தத்தால் அறிவியல், தொழில்நுட்பம் , புதுமைப் படைப்பு ஆகியவற்றில் பரஸ்பரம் அக்கறையுள்ள விஷயங்களில் குறிப்பிடத்தக்க கருத்தொற்றுமை காரணமாக ஏற்படும் வலுவை இருதரப்பும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
All these activities require significant financial and human resources which take time to become available.
இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் கணிசமான நிதி மற்றும் மனிதவள ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.
I would especially like to mention that Thailand has made a significant contribution in strengthening cooperation within BIMSTEC.
பிம்ஸ்டெக் அமைப்புக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில், தாய்லாந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்பதை நான் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading