Advertisement - Remove

significant - Example Sentences

Popularity:
Difficulty:
ஸக்நிபிகந்ட / ஸிக்நிபகந்ட / ஸிக்நிபிகந்ட
Both Leaders shared the view that the international situation is witnessing significant readjustment.
சர்வதேச நிலைமை, குறிப்பிடத்தக்க மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது பற்றிய கருத்துக்களை இருதலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
Benefits: Agreement will open a new chapter in bilateral relations as both sides will leverage complementary strengths spurred by a significant convergence of mutual interests in science and technology.
அறிவியல் தொழில்நுட்பத்துறையில் பரஸ்பர நலனுக்கான குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்புக்கு வழிகோலும், இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த இந்த உத்தேச உடன்படிக்கை பெரிதும் உதவும்.
Prime Minister said that Indias Act East Policy is a significant cornerstone of the Indo-Pacific strategy adding that ASEAN is at the core of Act East Policy.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, இந்தோ – பசிபிக் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது என்று கூறிய பிரதமர், கிழக்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் முக்கிய இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.
The format of the Conference has also undergone significant changes in terms of the presence of the Prime Minister and the Union Home Minister.
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரும் பங்கேற்கும் வகையில் இந்த மாநாட்டின் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டது.
Prime Minister said that the country could make a significant jump in the rankings of Ease of Doing Business due to a sustained effort.
இடைவிடாத முயற்சிகள் காரணமாக, தொழில் துவங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் நம் நாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Advertisement - Remove
The Prime Minister highlighted the significant progress made in deepening the Strategic Partnership between the two countries in the previous year and expressed his desire to continue to work with President Trump for enhancing cooperation in all areas of mutual interest.
சென்ற ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இருதரப்பு நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்புடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகப் பிரதமர் கூறினார்.
It's painful that the Bru-Reang community lost a significant part of their life as refugees.
மிகவும் வலிதரும் விஷயம் என்னவென்றால், இந்த ப்ரூ ரியாங் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளாகத் தங்கள் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை இழந்துவிட்டார்கள் என்பதுதான்.
The Prime Minister said that it is significant that the 3rd Global Potato Conclave is being held in Gujarat, the leading state in Potato production and productivity in the country.
3-ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாடு, நாட்டில் உருளைக்கிழங்கு சாகுபடி மற்றும் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக திகழும் குஜராத்தில் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
The relationship has further evolved under the leadership of Prime Minister Modi and President Trump, with significant progress in all areas including trade, defence, counter-terrorism, energy, coordination on regional and global issues as well as people-to-people ties.
பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோரின் தலைமையின் கீழ் வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, எரிசக்தி, பிராந்திய மற்றும் உலக விஷயங்களில் ஒத்துழைப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்ததுடன், மக்களுக்கு இடையிலான உறவுகளும் அதிகரித்துள்ளன.
Prime Minister said a significant and visible improvement was made in cleaning the Ganga River this, he said could be achieved only because of the public participation.
கங்கை ஆற்றை தூய்மைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்கூடாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், பொதுமக்களின் பங்களிப்பு மூலமே இது சாத்தியமாயிற்று என்றும் கூறியுள்ளார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading