Advertisement - Remove

significant - Example Sentences

Popularity:
Difficulty:
ஸக்நிபிகந்ட / ஸிக்நிபகந்ட / ஸிக்நிபிகந்ட
The Minister also listed significant initiatives and achievements of the Ministry of Women and Child Development and thanked the Ministries for their collaboration in making these initiatives successful.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குறிப்பிடத் தக்க முன்முயற்சிகளையும் சாதனைகளையும் அமைச்சர் பட்டியலிட்டார். இந்த முயற்சிகள் வெற்றியடைவதற்கு இணைந்து துணைபுரியும் அமைச்சகங்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
By creating a frontier-free single market and a single currency (the euro) which has been adopted by 19 Member States, the EU has given a significant boost to trade and employment.
எல்லையற்ற ஒற்றை சந்தை மற்றும் ஒற்றை நாணயம் (யூரோ) ஆகியவற்றை உருவாக்கி, அது 19 உறுப்பு நாடுகளால் ஏற்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியம் வணிகம் மற்றும் வேலைவாய்ப்புக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் அளித்துள்ளது.
This is the reason why he had done a significant work on land reforms while he was the Finance Minister of Bengal, before he took over as the Industry minister.
நாட்டின் தொழில்துறை அமைச்சராக பதவியேற்பதற்கு முன், வங்காளத்தின் நிதியமைச்சராக இருந்த அவர், நிலச் சீர்திருத்தத்தில் செய்த குறிப்பிடத்தக்க பணிக்கும் இதுவே காரணமாகும்.
The report, inter alia, makes recommendations for de-clogging the National Company Law Tribunal (NCLT) through significant reduction in compounding cases before the Tribunal.
நடுவர் மன்றத்தின் முன்னால் உள்ள சிக்கலான வழக்குகளை குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதன் மூலம், தேசிய கம்பெனிச் சட்ட தீர்ப்பாயத்தை நீக்குவதற்கு இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
These estimates represent a significant jump from last years 1 growth rate estimates of 5.6, indicating superior acceleration in Indias growth trajectory.
சென்ற ஆண்டு இதே காலத்தில் வளர்ச்சி வீத மதிப்பீடான 5.6 சதவீதத்தோடு ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அளவு உயர்வாகும். இது இந்தியாவின் வளர்ச்சி அதிக வேகத்துடன் உள்ளது என்பதை குறிக்கிறது.
Advertisement - Remove
The meeting was significant in providing added impetus to the already existing professional relationship between the Coast Guard of India and Vietnam.
இந்தச் சந்திப்பு மூலம் இரு தரப்பு கடலோரக் காவல் படையின் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் ஏற்படும்.
Prime Minister Modi expressed his appreciation for the significant contribution of Japans ODA to the socio-economic development of India.
இந்தியாவின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானின் ODA -வின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
Both leaders acknowledged the significant progress in maritime security cooperation, as seen in the high frequency of bilateral naval exercises and deepening level of the Malabar exercises, as well as long standing dialogues and training between the Coast Guards.
கடலோர பாதுகாப்பு படைகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளின் கடற்படைகளின் கூட்டு பயிற்சிகள், மலபார் பயிற்சியின் ஆழத்தை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் அடைந்திருக்கும் கணிசமான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் கண்டுணர்ந்தனர்.
We will be moving ahead together and will make concerted efforts to ensure that Odisha becomes a significant engine for development of a New India.
புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரமாக ஒடிசாவை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கையை மேற்கொண்டு, உங்களோடு இணைந்து நாங்கள் முன்னேறுவோம்.
There was a significant decline in food prices in 2018-19 as indicated by nearly zero per cent consumer food price inflation in 2018-19 with price contraction straight for five months in the year.
இந்த கால கட்டத்தில் உணவு பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாகவும், இதனால் நுகர்வோர் உணவுபொருட்கள் விலை தொடர்பான பணவீக்க விகிதம் பூஜ்யமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading