Advertisement - Remove

significant - Example Sentences

Popularity:
Difficulty:
ஸக்நிபிகந்ட / ஸிக்நிபகந்ட / ஸிக்நிபிகந்ட
Prime Minister also announced significant increase in the honorarium given to Anganwadi workers. Those receiving Rs.
அங்கன்வாடி பணியாளர்களுக்கான மதிப்பு ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வையும் பிரதமர் அறிவித்தார்.
Bangladesh has also made significant progress in the field of social sector and has made the life of the poor easier.
வங்காளத் தேசம் சமூகத் துறையிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது.
Just as a wonderful job has been done in the direction of take-home ration and the creation of Baal Amul for the nourishment of children, we can do a significant work in the direction of mid-day meals.
குடிமைப் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் விஷயத்திலும் குழந்தைகளின் ஊட்டச் சத்துக்குக் குழந்தைகளுக்கான அமுலை உருவாக்குவதிலும், மகத்தான வேலை செய்திருப்பதைப் போலவே மதிய உணவு திட்டத்திலும் குறிப்பிடத்தக்க வேலையை நம்மால் செய்ய முடியும்.
The introduction of the Goods and Services Tax has provided a significant opportunity to improve growth momentum by reducing barriers to trade, business and related economic activities.
வணிகம், வியாபாரம் மற்றும் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளுக்கான தடைகளை குறைப்பதன் மூலம் வளர்ச்சிக்கான இயக்கத்தை மேம்படுத்த,பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் அறிமுகம் குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கியுள்ளது.
The Ministry of Finance states that the Second Advanced Estimates released by the Central Stastical Organisation (CSO) today indicate a broad-based and significant acceleration of real economic activity as projected in the Economic Survey.
நிதி அமைச்சகம் உற்பத்தித் துறையில் அபரிமித வளர்ச்சி மற்றும் கட்டுமானத் துறையில் குறிப்பிடத்தக்க வேகம் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி உத்வேகம் அடைந்துள்ளது : நிதியமைச்சகம் மத்திய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள இரண்டாவது மேம்படுத்தப்பட்ட மதிப்பீடுகளில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டபடி பொருளாதார நடவடிக்கைகளில் கணிசமான வேகம் காணப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
Advertisement - Remove
He said there has been a significant 21 rise in fund utilization in the North-East during the last three years. Dr.
கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு மண்டல நிதி பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவாக 21 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
While the TOR were broad ranging, the commission has significant latitude defining its own procedure of work under the Constitution.
டி.ஓ.ஆர். பரவலாக இருப்பதால், அரசியல் சட்டத்தின் கீழ் தனது பணி நடைமுறைகளை உறுதிப்படுத்துவதில் ஆணையத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது.
To achieve this, the professional competence of teachers has to be enhanced in a significant manner.
இதனை எட்ட ஆசிரியர்களின் தொழில்முறையிலான வல்லமையை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்த வேண்டும்.
Friends, The public sector undertakings have made significant contribution to the country's economy for nation building after independence.
நண்பர்களே, நாடு சுதந்திரம் அடைந்த பின் தேசத்தை நிர்மாணிப்பதற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளன.
I am glad that many Corporate bodies are also making significant contribution to promotion of socially relevant programmes.
சமூக ரீதியில் பொருத்தமான திட்டங்களை செயல்படுத்த பல பெரு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருப்பதற்கும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading