Advertisement - Remove

significant - Example Sentences

Popularity:
Difficulty:
ஸக்நிபிகந்ட / ஸிக்நிபகந்ட / ஸிக்நிபிகந்ட
This has 2 significant digits this has 3
35ல் 2 மதிப்புறு இலக்கங்கள் உள்ளன
If you just add these two numbers up and let's say these are measurements so when you make it these are clearly 3 significant digits we're able to measure to the nearest hundreth
126ல் மூன்று மதிப்புறு இலக்கங்கள் உள்ளன நூறாவது தசம இடத்திற்கு அளவிடமுடிகிறது
Significant capacity additions have been made in transmission lines, transformer capacity, and inter-regional transmission.
மின் பகிர்வு தடங்கள், மின்மாற்றியின் திறன், மண்டலத்துக்கு இடையிலான மின் பகிர்வு குறிப்பிடத் தக்க அளவு திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
They affirmed that a strengthened India-US partnership is not just of mutual benefit to both countries, but has significant positive impact on the prospects for regional and global stability and prosperity.
இந்தியா – அமெரிக்க பங்களிப்பு பலப்படுத்தப்படுவது இரு நாடுகளுக்கு பயன் தருவதாக இருப்பது மட்டுமின்றி, பிராந்திய மற்றும் உலகளாவிய நிலையில் ஸ்திரத்தன்மை மற்றும் வளமை ஏற்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று இருவருமே உறுதி தெரிவித்தனர்.
They affirmed that a strengthened India-US partnership is not just of mutual benefit to both countries, but has significant positive impact on the prospects for regional and global stability and prosperity.
இந்தியா - அமெரிக்க பங்களிப்பு பலப்படுத்தப்படுவது இரு நாடுகளுக்கு பயன் தருவதாக இருப்பது மட்டுமின்றி, பிராந்திய மற்றும் உலகளாவிய நிலையில் ஸ்திரத்தன்மை மற்றும் வளமை ஏற்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று இருவருமே உறுதி தெரிவித்தனர்.
Advertisement - Remove
Speaking on the occasion, the Prime Minister said that it was indeed significant that the junior-most and senior-most officers are spending such a lot of time communicating with each other.
இத்தருணத்தில் உரையாற்றிய பிரதமர் அரசின் இளநிலை அதிகாரிகளும் முதுநிலை அதிகாரிகளும் ஒருவரோடு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் நிறைய நேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கதாகும் எனக் குறிப்பிட்டார்.
This scheme is playing a significant role in enhancing self-employment in the villages and towns of the country.
நாட்டின் கிராமங்களிலும், நகரங்களிலும் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்த இத்திட்டம் குறிப்பிடத்தக்க பங்கு பணியை ஆற்றிவருகிறது.
Speaking on the occasion, he said that the Archaeological Survey of India has performed significant work over the course of the last 150 years or so.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியத் தொல்லியல் துறை கடந்த 150 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பணியை ஆற்றி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
He also spoke about the Ujjwala Yojana for cooking gas, and the significant progress made in electrification of 18,000 un-electrified villages.
சமையல் எரிவாயுவுக்கான உஜ்வலா திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், மின்சார வசதி இல்லாத 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
In the railways sector, there has been significant addition in capacity and rolling stock.
ரயில்வே துறையில் கணிசமான அளவில் திறன் மேம்பாடு காணப்படுகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading