Advertisement - Remove

urban - Example Sentences

Popularity:
Difficulty:
அர்பந
But I always felt that during the discussions in the cabinet he used to talk more about farmers and the problems of rural areas than the subjects related to urban areas.
ஆனால் அமைச்சரவையில் விவாதங்களின் போது, நகர்ப்புற பகுதிகளைவிட, விவசாயிகள் மற்றும் கிராமப் பகுதிகளின் பிரச்சினைகள் பற்றி அவர் அதிகம் பேசியதாக நான் கருதுகிறேன்.
The Agreement will promote bilateral cooperation in the field of Sustainable Urban Development between the two countries.
இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கு இடையே நீடித்த நகர்ப்புற மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
• Exchange knowledge and explore cooperation on smart cities, including transit-oriented urban development, air pollution control, waste management, waste-to-energy, waste-water treatment, district cooling and circular economy, including through dialogue and capacity building. –
இடப்பெயர்ச்சி அடிப்படையிலான நகர்ப்புற வளர்ச்சி, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், கழிவுமேலாண்மை, கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு, குளிர்ச்சி மற்றும் சுற்றுப்பொருளாதாரம் போன்ற, நவீன நகரங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வதுடன், அறிவுத்திறனைப் பகிர்ந்துகொள்ளுதல், பேச்சுவார்த்தை மற்றும் திறன் உருவாக்குதல்.
He said the objective is to build convenient, comfortable and affordable urban transport systems in our cities.
நமது நகரங்களில் எளிதான, வசதியான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே இலக்கு என்று அவர் கூறினார்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex post-facto approval to the MoU between India and Singapore on cooperation in the field of urban planning and development.
நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை பின் தேதியிட்ட ஒப்புதலை அளித்துள்ளது.
Advertisement - Remove
Under this MOU, capacity building programme in the field of planning, focusing on areas of urban planning, water and waste water management, solid waste management, Intelligent Transport System and public financing (Public Private Partnerships) would be undertaken.
இந்த புரிந்துணர்வின் கீழ் திட்டமிடுதலில் திறன் உருவாக்க திட்டம், நகர்ப்புற திட்டமிடலுக்கான பகுதிகளில் கண்ணோட்டம், தண்ணீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, புத்திசாலித்தனமான போக்குவரத்து முறை, பொது நிதி நிர்வாகம் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
He also recalled Sardar Patel’s emphasis on urban development.
சர்தார் பட்டேலின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தையும் அப்போது பிரதமர் நினைவுகூர்ந்தார்.
During the session, participants shared their views on various economic themes such as the macro-economy, agriculture and rural development, employment, health and education, manufacturing and exports, urban development, infrastructure and connectivity.
இந்த அமர்வில் கலந்து கொண்டவர்கள் பெரும் பொருளாதாரம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நகர்ப்புற மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய பல்வேறு பொருளாதார அம்சங்கள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
Mobility Led Urban Development
நகரும் தன்மையோடு கூடிய நகர்ப்புற வளர்ச்சி
• MOU on Cooperation in the field of Sustainable and Smart Urban Development between the Ministry for Housing and Urban Affairs of India and the Ministry of Industry, Business and Financial Affairs of Denmark
இந்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் டென்மார்க்கின் தொழில், வர்த்தகம் மற்றும் நிதி விவகாரங்கள் அமைச்சத்திற்கிடையிலான நிலைத்த மற்றும் பொலிவுறு நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading