Advertisement - Remove

urban - Example Sentences

Popularity:
Difficulty:
அர்பந
d. Provide an incentive to PLIs for increased participation in the housing and urban development sector;
d. வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறைகளில் கூடுதலான பங்கேற்புக்கு தொடக்க கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குதல்.
Two Groups of Secretaries to the Government of India, today presented ideas on Health, Sanitation & Urban Development, and Commerce & Industry, to the Prime Minister, Shri Narendra Modi.
சுகாதாரம், துப்புரவு மற்றும் நகர்புற மேம்பாடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளின் ஆளுமையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இந்திய அரசின் இரண்டு குழுக்களைச் சேர்ந்த செயலாளர்கள் செயல்விளக்க ஆலோசனைகளை வழங்கினர்.
He asked the Ministry of Urban Development to proactively monitor the same, with sensitivity.
இதனை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபாட்டுடனும் கவனத்தோடும் கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
8 selected presentations were made by the officers, on themes such as raising farm incomes, soil health cards, grievance redressal, citizen-centric services, power sector reform, tourist facilitation, e-auctions, and smart urban development solutions.
விவசாயிகள் வருமானத்தை அதிகரித்தல், மண் வள அட்டை, மக்கள் குறைத்தீர்ப்பு, மக்களை மையப்படுத்திய சேவைகள், மின்சார துறை சீரமைப்பு, சுற்றுலா வசிதிகள், இணைய-ஏலம் மற்றும் ஸ்மார்ட் நகர்புற மேம்பாட்டு தீர்வுகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு தலைப்புகளில் அதிகாரிகள் இந்த கருத்துரையை வழங்கினார்கள்.
He unveiled a plaque to mark the laying of foundation stone of 13 Urban Infrastructure projects for the State of Rajasthan.
ராஜஸ்தான் மாநிலத்திற்கான 13 நகர்புற உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வகையில் கல்வெட்டை திரனதுவைத்தர்.
Advertisement - Remove
During the interaction, officers shared their experiences on subjects such as governance, social welfare, tribal development, agriculture, horticulture, environment and forests, education, project implementation, urban development and transportation.
இந்த கலந்துரையாடலின் போது, அதிகாரிகள், தங்கள் அனுபவங்களை குறிப்பாக, ஆளுமை, சமூக நலத்துறை, பழங்குடியினர் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கல்வி, திட்ட அமலாக்கம், நகர்புற மேம்பாடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தலைப்புகளில் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.
For the first time in human history, we are in an urban century.
மனிதகுல வரலாற்றில் முதன் முறையாக நாம் ஒரு நகர்புற நூற்றாண்டில் உள்ளோம்.
Comprehensive measures announced today, will mitigate the economic impact of the Covid-19 outbreak on the rural and urban poor, farmers, health workers, migrant workers, divyangs, senior citizens and other vulnerable sections of the society, he further added.
"இன்று அறிவிக்கப்பட்டுள்ள விரிவான நடவடிக்கைகள், கோவிட்-19 தொற்றால் ஊரக மற்றும் நகர்புற ஏழைகள், விவசாயிகள், சுகாதாரப் பணியாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இதர பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைக் களைய உதவும்," என்று அவர் மேலும் கூறினார்.
Therefore, Soubhagya has been launched to plug such gaps and comprehensively address the issues of entry barrier, last mile connectivity and release of electricity connections to all un-electrified households in rural and urban areas.
எனவே “சவுபாக்யா” திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மின் இணைப்பு பெறுவதில் தடையாக உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து கடைசி நிலை தொடர்பினை ஏற்படுத்தி கிராமப்புற, நகர்புற பகுதிகளில் மின்சார வசதி இல்லா வீடுகளுக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தித் தர செயல்படுத்தப்படுகிறது.
We will now be mounting interventions for TB in urban slum areas through the urban health mission, Shri Nadda said.
நகர்புற சுகாதார இயக்கத்தின் மூலம் நகர்புற குடிசைப் பகுதிகளில் காசநோய்க்கான திட்டங்களை இப்போது நாம் அதிகரித்துள்ளோம் என்று திரு. நட்டா கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading