Advertisement - Remove

urban - Example Sentences

அர்பந
Urban Development and Sanitation
நகர்ப்புற மேம்பாடு மற்றும் துப்புரவு:
The Prime Minister will remotely inaugurate various urban development projects worth over 4000 crore rupees, at various locations across the State.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் ரூ.4,000 கோடி மதிப்பிலான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தொலைநிலையில் இருந்து தொடக்கி வைக்கிறார்.
These include houses under Pradhan Mantri Awaas Yojana, urban drinking water supply schemes, urban solid waste management, urban sanitation, urban transportation and urban landscape projects.
இவற்றில், பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள், நகர்ப்புற குடிநீர் திட்டங்கள், நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற சுகாதாரத் திட்டங்கள், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நகர்ப்புற நிலம் அழகுபடுத்தும் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
These include houses under Pradhan Mantri Awaas Yojana, urban drinking water supply schemes, urban solid waste management, urban sanitation, urban transportation and urban landscape projects.
அதாவது, பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்டம், நகர்ப்புற குடிநீர் வழங்கல் திட்டம், நகர்ப்புற திடக் கழிவு மேலாண்மை, நகர்ப்புற துப்புரவுத் திட்டம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நகர்ப்புற இயற்கைக்காட்சி திட்டம் போன்றவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
The MoU will promote bilateral cooperation in the field of Sustainable and Smart Urban Development between the two countries.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நீடிப்புத் தன்மை, பொலிவுறு நகர்ப்புற மேம்பாடு ஆகியவை குறித்த பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
Advertisement - Remove
d) Transfer of equity stake and management control of HPIL from Department of Telecommunications under Ministry of Communications to Ministry of Housing and Urban Affairs (MoHUA).
எச்பிஐஎல் நிறுவனத்தின் பங்கு பரிமாற்றம் மற்றும் மேலாண்மை கட்டுப்பாடு ஆகியவற்றை தொலைத்தொடர்புத் துறையிலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றித்தருதல்.
e) Authorizing Department of Telecommunications (DoT) to undertake all steps incidental for transfer of equity stake in HPIL from Ministry of Communications to the Ministry of Housing and Urban Affairs (MoHUA) infusion of equity and implementation of Scheme of Arrangement.
எச்பிஐஎல் நிறுவனத்தின் பங்குகளை தொலைத்தொடர்பு அமைச்சகத்திலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திற்கு மாற்றித்தரும்போது ஏற்படக்கூடிய பங்குகள் இணைத்தல் மற்றும் திட்ட ஏற்பாடு அமலாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள தொலைத்தொடர்புத்துறைக்கு அதிகாரம் அளித்தல்.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi was apprised of the Memorandum of Understanding (MoU) signed between India and United Kingdom on technical cooperation in the field of Sustainable Urban Development in April, 2018.
நீடித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக 2018 ஏப்ரல் மாதம் இங்கிலாந்தும் இந்தியாவும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
The MoU will promote strong, deep and long term bilateral cooperation in the field of Sustainable Urban Development between the two countries.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வலிமையான, ஆழமான மற்றும் நீடித்த இருதரப்பு ஒத்துழைப்பை நீடித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தும்.
He was the Urban Development Minister in the Cabinet too.
அமைச்சரவையில் அவர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading