Advertisement - Remove

urban - Example Sentences

Popularity:
Difficulty:
அர்பந
The land identified for affordable housing shall undergo the process of disposal as per the guidelines of Ministry of Housing and Urban Affairs.
வீட்டு வசதித் திட்டங்களுக்கு அடையாளம் காணப்பட்ட நிலம் மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விற்பனை நடைமுறை மேற்கொள்ளப்படும்.
Flow of funds and resources to Urban Local Bodies and PRIs need to be strengthened.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பி.ஆர்.ஐ.களுக்கு நிதி மற்றும் ஆதாரங்கள் வரத்து வலுப்படுத்தப்பட வேண்டும்.
Speaking on the occasion, Minister of State (Independent Charge) of Housing and Urban Development, Shri Hardeep Singh Puri said, Indias development trajectory will be green and in consonance with the ethos of the 2030 development agenda.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் புரி, “இந்தியாவின் வளர்ச்சிப் பாதை பசுமையாகவும் 2030 வளர்ச்சி செயல்திட்டத்திற்கு இணக்கமாகவும் இருக்கும்’ என்றார்.
Kenji offered Japanese expertise in building earthquake resilient structures, urban flood control and flood hazard mapping, dam upgrading.
நிலநடுக்க மீட்டெழுச்சி, கட்டமைப்புகள், உருவாக்குதல், நகர்ப்புற வெள்ளக் கட்டுப்பாடு, வெள்ளச்சேத வரைபடத் தயாரிப்பு, அணைகள் மேம்பாடு ஆகியவற்றில் ஜப்பானிய நிபுணத்துவத்தை வழங்க திரு.கெஞ்சி முன்வந்தார்.
The Vice President said that ISRO with its state-of-the-art facilities has been harnessing space technology for rural and urban development.
நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் பேசியதாவது: இஸ்ரோ தனது விண்வெளித் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சிக்குத் துணை புரிந்து வருகிறது.
Advertisement - Remove
Sylvester Turner, who called on the Vice President along with a high level trade and investment delegation including counselors, city planners, urban development officers and members of the Indo-American Business Chamber, in Mumbai today.
சில்வஸ்டர் டர்னர் தலைமையிலான உயர்மட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு குழுவினர், கவுன்சிலர்கள், நகர திட்டமிடல் நிபுணர்கள், நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக சபையினருடன் அவர் கலந்துரையாடினார்.
The Vice President said that Governments initiatives such as Smart Cities, AMRUT Mission, Housing for all are changing the urban landscape by providing amenities to common man at an affordable price.
அப்போது பேசிய குடியரசு துணைத் தலைவர், மத்திய அரசின் நவீன நகரங்கள், அம்ருத் இயக்கம், அனைவருக்கும் வீடு போன்ற திட்டங்கள் மூலம் சாமானிய மக்களுக்கு தேவையான வசதிகள் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைப்பதால், இவை நகர்ப்புற நிலைமையை மாற்றியமைத்து வருவதாகக் கூறினார்.
Shri Naidu said that the ultimate aim of the Government is to recast the urban landscape of our country and to ensure decent living for the rapidly growing urban citizens besides making our cities and towns dynamic engines of economic growth.
பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய எந்திரங்களாக மாநகரங்களையும், நகரங்களையும் மாற்றியமைப்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், கண்ணியமான முறையில் வாழ்வதை உறுதி செய்வதும், நகர்ப்புறங்களின் நிலைமையை மாற்றியமைப்பதும்தான் அரசின் முக்கியநோக்கம் என்றும் திரு வெங்கைய நாயுடு குறிப்பிட்டார்.
Prime Minister's Office English rendering of PMs address at the unveiling of important projects relating to housing and urban development in Maharashtra My dear brothers and sisters who have gathered here in large numbers
பிரதமர் அலுவலகம் மகாராஷ்டிரத்தில் வீட்டுவசதி - நகர்ப்புற மேம்பாடு தொடர்பான திட்டங்களைத் தொடங்கிவைத்து பாரதப் பிரதமர் ஆற்றிய உரை இங்கு பெருந்திரளாகக் கூடியுள்ள எனது அருமை சகோதர சகோதரிகளே!
The transformation has been undertaken by way of implementing key urban reforms, projects for urban rejuvenation including augmenting the urban transport by way of new metro lines.
புதிய மெட்ரோ ரயில் பாதைகள் மூலம் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட நகர்ப்புற புத்துயிரூட்டலுக்கான திட்டங்களையும், முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற சீர்திருத்தங்களையும் செயல்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவந்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading