The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Our resolve is to build such an India, free from terrorism, communalism and casteism.
பயங்கரவாதம், சாதிவேறுபாடு, சமய வேறுபாடு ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நமது உறுதியாகும்.
It has inculcated a resolve and a spirit of national service in generations of cadets and generations of officers.
இங்கு பயிற்சி பெறும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேசப் பணியை கற்பிக்கும் உறுதிப்பாட்டுடன் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
He recalled the resolve of Prime Minister Vajpayee for an effective response to Pakistan, which the enemy had no answer to.
பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் உறுதிப்பாட்டை நினைவுகூர்ந்த பிரதமர், இதற்கு பாகிஸ்தானால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
He underlined the resolve of the Union Government to ensure that no family will be left without a home by 2022, and exhorted the officers to work diligently towards this objective, and remove all hurdles coming in the way.
2022-க்குள் எந்தவொரு குடும்பமும் வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அரசு தீர்மானித்திருப்பதை கோடிட்டுக் காட்டிய அவர், இந்த நோக்கத்தை நிறைவேற்ற அதிகாரிகள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என்றும், இதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் நீக்க வேண்டும் என்றும் கூறினார்.
He praised President Trumps resolve in fighting against terrorism.
பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் உறுதிப்பாட்டையும் அவர் பாராட்டினார்.
On the question of turmoil in several regions of West Asia, the Prime Minister called for a balanced approach to resolve the conflicts, while respecting the principles of sovereignty and non-interference in each others internal matters.
மேற்காசியாவில் பல்வேறு பிராந்தியங்களில் நிலவும் கொந்தளிப்பான குழப்ப நிலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, மற்ற நாடுகளின் கொள்கைகள், இறையாண்மை ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை போன்ற சமன்பாடான அணுகுமுறை தேவை என்று கூறினார்.
Today, all 130 crore fellow citizens of Indians will have to further strengthen our resolve to overcome this global crisis, fulfilling all our duties as citizens, and abiding by the directions given by the Central and State governments.
தற்போதைய நிலையில் 130 கோடி இந்திய மக்களும், ஒரு குடிமகன் என்ற முறையில் நமது கடமைகளை பின்பற்றி நடப்பதுடன், மத்திய–மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதன் மூலம், நம்மால் இந்த நிலைமையிலிருந்து மீண்டுவர முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கவேண்டும்.
Making the announcements through an online address, the Governor stated that the human spirit is ignited by the resolve to overcome the COVID-19 pandemic which has gripped the world in its deadly embrace.
ஆன்லைன் உரை மூலம் அறிவிப்புகளை வெளியிட்ட ஆளுநர், "உலகை தன் கொலைகார அணைப்பின் பிடியில் வைத்துள்ள" கோவிட்–19 பெரும் தொற்றை வெற்றி கொள்ளலாம் என்னும் உறுதியால், மனித நம்பிக்கை ஒளியூட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Prime Minister said that notwithstanding the limited resources at its disposal, India has taken the challenge proactively and showed its resolve to move forward with new energy and new ways.
தன்னிடத்தில் உள்ள அளவான வளங்களுக்கிடையிலும் சவாலை உத்வேகத்துடன் எதிர்கொண்ட இந்தியா, புதிய சக்தி மற்றும் புதிய வழிகளின் மூலம் முன்னேறிச் செல்லும் தனது உறுதியைக் காட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
Of course, the youth will have to resolve to do this and explain these principles to the world in a scientific language, so that they understand it.
ஆம், இதற்காக இளைய சமுதாயத்தினர் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்; உலகம் எந்த மொழியில் சொன்னால் புரிந்து கொள்ளுமோ, அதே விஞ்ஞான மொழியில் நாம் புரிய வைக்க வேண்டும், இதை நாம் சாதித்துக் காட்ட வேண்டும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…