Advertisement - Remove

resolve - Example Sentences

Popularity:
Difficulty:
ரிஜால்வ / ரீஜால்வ
He said the ‘Make in India’ initiative is not just an economic policy measure, but also a resolve of better ties with friendly nations such as South Korea.
‘இந்தியாவில் உற்பத்தி’ என்ற முன்முயற்சி பொருளாதார கொள்கை நடவடிக்கை மட்டுமல்ல, தென்கொரியா போன்ற நட்பு நாடுகளுடன் சிறந்த உறவுகளைப் பேணுவதற்கும் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
We are also united in our resolve to combat the menace of terrorism, especially cross-border terrorism.
பயங்கரவாதத்தை, குறிப்பாக நாடுகளின் எல்லை கடந்து வரும் பயங்கரவாத அபாயத்தை எதிர்த்துப் போராடுவது என்ற நமது உறுதிப்பாட்டிலும் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
May the lives of all these great luminaries inspire us, and give us the strength to resolve ourselves to the cause of New India.
இந்த மாமனிதர்களின் வாழ்கை நமக்கு என்றென்றும் உத்வேகம் அளித்து வரட்டும், புதிய பாரதம் சமைக்க நமக்கு மனவுறுதி அளிக்கட்டும்.
The Prime Minister concluded with the following resolve to overcome corruption, give the poor their rights, give youth self-employment, end malnutrition, end barriers to women empowerment, and end illiteracy:
ஊழலை ஒழித்தல், ஏழைகளுக்கு அவர்களது உரிமைகளை வழங்குதல், இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்குதல், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு முடிவுகட்டுதல், பெண்கள் மேம்பாட்டுக்கான தடைகளை அகற்றுதல், கல்வியறிவின்மையைப் போக்குதல் ஆகியவற்றுக்காக கீழ்க்காணும் உறுதிமொழிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி, தனது உரையை நிறைவுசெய்தார்:
He urged people to resolve to make a positive contribution to the nation by 2022, the 75th anniversary of independence.
நாட்டின் சுதந்திரத்தின் 75வது ஆண்டான 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கு ஆக்கபூர்வ பங்களிப்பு செய்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
Advertisement - Remove
There is an umbilical link between development and adventure; the resolve to achieve something, the burning desire to do something unparalleled, the sentiment proclaiming “I too can do it”.
வளர்ச்சி என்பது சாகசத்தின் கர்ப்பத்தில் உதித்த சிசு.
They have especially been told to proactively resolve the problems in rural and remote areas.
குறிப்பாக, கிராம மற்றும் எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்குமாறு, அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.
He said each one of us should resolve to make a positive contribution by 2022, to achieve the India that our freedom fighters dreamt of.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காண விரும்பிய இந்தியாவை 2022 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதில் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
On account of the unwavering resolve of our countrymen, swachchata, sanitation coverage is rapidly advancing towards crossing the 95% mark.
நாட்டுமக்களும் தங்களது ஆணித்தரமான மனவுறுதி காரணமாக தூய்மை உள்ளடக்கல் அதிகரித்து, 95 சதவீதத்தைக் கடந்து தனது பயணத்தில் முன்னேறி வருகிறது.
Today with the “UDAY” Yojana, we have worked together to resolve the issues with these power companies.
இன்று உதய் திட்டத்தின் மூலம் இந்த மின்சார நிறுவனங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading