Advertisement - Remove

resolve - Example Sentences

Popularity:
Difficulty:
ரிஜால்வ / ரீஜால்வ
“Earth Day is a day of gratitude to Mother Earth and a day to reiterate our firm resolve to keep our planet clean and green.
நமது பூமியை தூய்மையாகவும் பசுமையாகவும் வைப்பதற்கு உறுதியான தீர்மானத்தை வலியுறுத்தக் கூடிய நாளாகவும் உள்ளது.
My dear countrymen, all of us made a resolve on Bapu’s birth anniversary on October 2, 2014 to take forward Bapu’s unfinished task of building a ‘Clean India’ and ‘a filth- free India’.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியண்ணலின் பிறந்தநாளன்று நாமனைவரும் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டோம்; அண்ணலின் நிறைவடையாத பணி அதாவது தூய்மையான பாரதம், மாசிலிருந்து விடுபட்ட பாரதம்.
In order to prove the resolve of a self-reliant India, Land, Labor, Liquidity and Laws all have been emphasized in this package.
சுயசார்பு இந்தியா தீர்மானத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தொகுப்பில், நிலம், தொழிலாளர், ரொக்க கையிருப்பு, சட்டங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
These reforms will encourage business, attract investment and strengthen our resolve for Make in India.
இந்த சீர்திருத்தங்கள், வர்த்தகத்தை ஊக்குவிக்கும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற நமது தீர்மானத்தை வலுப்படுத்தும்.
But amidst all this, every countryman is now also filled with the resolve to convert this disaster into an opportunity we have to make it a big turning point for the country.
இவை அனைத்துக்கும் மத்தியில் இந்த பேரிடரை வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் தீர்மானத்தை ஒவ்வொரு குடிமகனும் கொண்டுள்ளனர்; நாம் இதனை நாட்டுக்கான மிகப்பெரும் திருப்புமுனையாக மாற்ற வேண்டும்.
Advertisement - Remove
Further, the Environment Minister said that under the leadership of Prime Minister, Shri Narendra Modi, India has fulfilled its resolve to double the tiger numbers four years before the target.
புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்கு காலமான 2022க்கு முன்பே அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே (2018) பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா நிறைவேற்றியுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் குறிப்பிட்டார்.
In the same spirit, all of us have to reiterate our resolve to quit littering.
இதே உணர்வுடன், குப்பைகளை வீசுவதைக் கைவிடுவோம் என்ற நமது தீர்மானத்தை நாம் அனைவரும் ஏற்போம்.
Today, while India is moving ahead with the resolve of a New India by strengthening its power and resources, the Fourth Industrial Revolution is indeed an icing on the cake.
தனது சக்தி மற்றும் வளங்களை வலுப்படுத்தி, புதிய இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா இன்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், நான்காவது தொழில் புரட்சி என்பது, இந்த முயற்சிக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமையும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading