Advertisement - Remove

relationship - Example Sentences

Popularity:
Difficulty:
ரிலேஶந்ஶிப / ரீலைஶந்ஶிப
The relationship has further evolved under the leadership of Prime Minister Modi and President Trump, with significant progress in all areas including trade, defence, counter-terrorism, energy, coordination on regional and global issues as well as people-to-people ties.
பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோரின் தலைமையின் கீழ் வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, எரிசக்தி, பிராந்திய மற்றும் உலக விஷயங்களில் ஒத்துழைப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்ததுடன், மக்களுக்கு இடையிலான உறவுகளும் அதிகரித்துள்ளன.
The two sides emphasized the centrality of connectivity in their relationship and reaffirmed their commitments to expedite the completion of the various India-funded projects presently underway in Myanmar, with Myanmars continued support and facilitation towards their execution.
தங்கள் உறவுகளில் மையமாக விளங்கும் தொடர்புத் தன்மையை இருதரப்பினரும் வலியுறுத்தியதோடு, மியன்மரில் இந்தியாவின் நிதியுதவியுடன் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்த தங்கள் உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கான உதவிகளை மியன்மர் தொடர்ந்து மேற்கொள்ளும்.
Stressing the special relationship between the two countries, the Prime Minister reiterated Indias solidarity with the USA in overcoming this global crisis together.
இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு நல்லுறவு இருப்பதை பிரதமர் திரு.மோடி குறிப்பிட்டார். தற்போதைய சர்வதேச நெருக்கடியை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள, அமெரிக்காவுடன் இந்தியா ஒற்றுமையுடன் செயல்படும் என்று அவர் கூறினார்.
He also requested countrymen to serve nature this 'Environment Day' by planting some trees and making resolutions in order to forge a daily relationship with nature.
இந்த சுற்றுச்சூழல் தினத்தில் நாட்டு மக்கள் மரம் நட்டு இயற்கைக்கு சேவை செய்ய வேண்டும் எனவும், இயற்கையுடன் அன்றாட உறவை ஏற்படுத்த தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Our bilateral relationship today is at its very best.
நமது இருதரப்பு உறவு இன்று மிகவும் சிறந்த அளவில் உள்ளது.
Advertisement - Remove
His Excellency President Museveni, his wife Janet Museveni Jiand my dear brothers and sisters present here in large numbers, I have a relationship of love and affinity with all of you.
ஜேனட் முசேவேணி ஜியாந்த் அவர்களே, இங்கே பெருந்திரளாக வந்துள்ள எனதருமை சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருடனும் எனக்கு மிகுந்த அன்பு, பாசத்துடன் கூடிய உறவு உள்ளது.
Prime Minister of India and President of Maldives held Official talks on 17 December 2018 in an extremely warm, cordial and friendly atmosphere reflective of the special relationship between the two countries.
இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பு நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் பேச்சுவார்த்தை சிறப்பு மற்றும் நட்புரீதியான சூழலில் நடைபெற்றது.
India and France became strategic partners in 1998 and this traditional relationship is enduring, trustworthy, like-minded, and all-encompassing.
இந்த பாரம்பரிய நட்புறவு என்பது மிகவும் நீடித்திருக்கக் கூடிய, நம்பிக்கைக்கு உரிய, ஒத்த கருத்துடைய மற்றும் அனைத்து விவகாரங்களுடனும் தொடர்புடையதாக உள்ளது.
Indias relationship with Pacific Island nations has deepened with the evolution of Act East Policy, resulting in the setting up of the action-oriented Forum for IndiaPacific Island Cooperation (FIPIC).
கிழக்கு நோக்கிச் செயல்படும் கொள்கை உருவான பின்பு பசிஃபிக் தீவு நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேலும் ஆழமானது. இதன் விளைவாக இந்திய- பசிஃபிக் தீவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான அரங்கு என்ற செயல்திறன் மிக்கதொரு ஏற்பாடும் உருவானது.
However, sometimes I feel that what would happen after you, whether the next generation will have the same feelings as you have, therefore, it is important to maintain that relationship with India.
எனினும், உங்களுக்கு பிறகு என்ன நடக்கும், அடுத்த தலைமுறை இதே போன்ற உணர்வுகளைக் கொண்டிருக்குமா என்பதை நான் சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. இது போன்ற ஒரு உறவை இந்தியாவோடு பராமரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading