Advertisement - Remove

relationship - Example Sentences

Popularity:
Difficulty:
ரிலேஶந்ஶிப / ரீலைஶந்ஶிப
We are committed to making this a strategic partnership, that spans the globe and the century, seeing our special relationship evolve and improve in the coming years.
வரும் ஆண்டுகளில் நமது சிறப்பு வாய்ந்த நட்புறவு மேம்படுவதைக் காண, பல நூற்றாண்டுகளுக்கு நமது தளத்தகை கூட்டாண்மையை தொடர்ந்து கடைபிடிக்க உறுதிபூண்டுள்ளோம்.
There are several other countries with which we have a relationship that is comprehensive in some other respects.
மற்ற சில நாடுகளுடன், மற்ற விவகாரங்களில் ஒருங்கிணைந்த நட்புறவு உள்ளது.
If the world has to grow as a whole, there has to be a mutually supportive relationship between producers and consumers.
உலகம் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய வேண்டுமெனில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே பரஸ்பர ஆதரவுடன் கூடிய நட்புறவு அவசியமாகிறது.
He further said that there is a complementary relationship between big enterprises and MSMEs.
பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பாராட்டத்தக்க அளவிற்கு நட்புறவு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Congratulating the Prime Minister, Chancellor Merkel noted the growing relationship between the two countries and expressed her desire to further enhance cooperation in areas of mutual interests.
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசுகையில், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு வளர்ந்து வருவதை சுட்டிக் காட்டியதோடு, இதனை இருதரப்பு நலன் கருதி மேலும் முன்னெடுத்துச் செல்ல ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறினார்.
Advertisement - Remove
Headded that the relationship between India and United states are better than ever.
முன்பு எப்போதையும் விட இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான நட்புறவு மிகச் சிறப்பானதாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
The relationship has further evolved under the leadership of Prime Minister Modi and President Trump, with significant progress in all areas including trade, defence, counter-terrorism, energy, coordination on regional and global issues as well as people-to-people ties.
பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோரின் தலைமையின் கீழ் வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, எரிசக்தி, பிராந்திய மற்றும் உலக விஷயங்களில் ஒத்துழைப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்ததுடன், மக்களுக்கு இடையிலான உறவுகளும் அதிகரித்துள்ளன.
India and France became strategic partners in 1998 and this traditional relationship is enduring, trustworthy, like-minded, and all-encompassing.
இந்த பாரம்பரிய நட்புறவு என்பது மிகவும் நீடித்திருக்கக் கூடிய, நம்பிக்கைக்கு உரிய, ஒத்த கருத்துடைய மற்றும் அனைத்து விவகாரங்களுடனும் தொடர்புடையதாக உள்ளது.
Our relationship with other countries of Asia and Africa has progressed through these sea waves only.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பிற நாடுகளுடன் கடல்வழியாகவே நமக்கு நட்புறவு ஏற்பட்டது.
Conclusion We are committed to making this a strategic partnership, that spans the globe and the century, seeing our special relationship evolve and improve in the coming years.
முடிவுரை வரும் ஆண்டுகளில் நமது சிறப்பு வாய்ந்த நட்புறவு மேம்படுவதைக் காண, பல நூற்றாண்டுகளுக்கு நமது தளத்தகை கூட்டாண்மையை தொடர்ந்து கடைபிடிக்க உறுதிபூண்டுள்ளோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading