Advertisement - Remove

relationship - Example Sentences

Popularity:
Difficulty:
ரிலேஶந்ஶிப / ரீலைஶந்ஶிப
It is a relationship that truly meets the test of strategic partnership.
இந்த நல்லுறவு இருநாடுகளின் பாதுகாப்புத் தொடர்பான உறவுக்கும் வழி வகுத்துள்ளது.
The relationship between India and Palestine is built on the foundation of long-standing solidarity and friendship since the days of our own freedom struggle.
நம்முடைய சுதந்திரப் போராட்ட காலங்களில் இருந்து நீண்டகாலமாக நீடித்து வரும் ஒற்றுமை மற்றும் நட்புணர்வின் அடிப்படையில் இந்தியாவுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது.
We have concluded the Strategic Partnership which takes the relationship to a new level of engagement.
இந்த உறவை புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் சிங்கப்பூர் தலைவர்களோடு சிறப்பான சந்திப்புகள் நிகழ்ந்தன.
4. Both leaders expressed appreciation for the successful transformation of bilateral relationship in political, economic, security, defence, manpower and people to people exchanges, in recent years, which have enriched bilateral ties.
4) இரு தரப்பு உறவு களையும் மேம்படுத்தும் வகையிலான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மனிதவளம் மற்றும் இரு தரப்பு மக்களிடையே உள்ள நெருக்கமான உறவு ஆகியவை இரு தரப்பு உறவுகளை எவ்வாறு மேம்படுத்தியுள்ளது என இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர்.
It helps us understand each other better; find solutions to mutual concerns; and, move our relationship forward.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் இருவருக்கிடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும் நமது உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவும் இது உதவும்.
Advertisement - Remove
The Prime Minister said that a strong India-China relationship is important not only for the mutual benefit of the people of India and China, but also for the region and the world.
இந்தியா மற்றும் சீனாவின் பரஸ்பர நலனுக்கு மட்டுமன்றி, இந்தப் பிராந்தியம் மற்றும் உலகின் நலனுக்கு இந்தியா-சீனா இடையே வலுவான நல்லுறவு இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.
– Mr. Prime Minister, you told us in great detail how close the relationship between our two countries is.
பிரதமர் அவர்களே, இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்புணர்வு குறித்து விளக்கமாக கூறினீர்கள்.
What do you think of the dynamics of this relationship today?
இன்றைய காலகட்டத்தில் இந்த உறவின் பரிமாணங்கள் என்ன ?
However, through these turbulent times, our relationship has remained on a steady course of progress.
ஆனால் இந்த நெருக்கடியாக காலகட்டத்திலும், நமது உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
The objective of this Memorandum of Understanding is to establish the basis for a cooperative institutional relationship to encourage and promote technical bilateral cooperation on new and renewable energy issues on the basis of mutual benefit, equality and reciprocity.
புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் நிறுவன ஒத்துழைப்பு உறவை நிறுவி, தொழில்நுட்பத்தில் இருநாடுகளும் பயன்பெறும் வகையில் ஒத்துழைப்பை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading