Advertisement - Remove

relationship - Example Sentences

Popularity:
Difficulty:
ரிலேஶந்ஶிப / ரீலைஶந்ஶிப
Congratulating the Prime Minister, Chancellor Merkel noted the growing relationship between the two countries and expressed her desire to further enhance cooperation in areas of mutual interests.
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசுகையில், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு வளர்ந்து வருவதை சுட்டிக் காட்டியதோடு, இதனை இருதரப்பு நலன் கருதி மேலும் முன்னெடுத்துச் செல்ல ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறினார்.
Japan has a significant place in India's relationship with the world.
உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஜப்பான் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
The essence of this relationship is a sense of belonging, goodwill, respect for each other's culture and civilization.
இந்த உறவின் சாரம், உடைமைகள், நல்லெண்ணம் ஒவ்வொருவரின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் மீதான மரியாதை ஆகியவற்றைக் கொண்ட உணர்வாகும்.
President Putin and me have taken this relationship to new heights of cooperation through trust and participation.
நம்பிக்கை மற்றும் பங்கேற்புடன் இந்த உறவை அதிபர் புடினும், நானும் ஒத்துழைப்பின் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.
Bringing the relationship outside the domain of government domain has led to solid cooperation among the private industries.
அரசு அமைப்புக்கு வெளியேயும் நல்லுறவை கொண்டுவந்ததன் மூலம், தனியார் நிறுவனங்களுக்கு இடையே திடமான ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement - Remove
Headded that the relationship between India and United states are better than ever.
முன்பு எப்போதையும் விட இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான நட்புறவு மிகச் சிறப்பானதாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
During the meeting both leaders reviewed the progress made in bilateral relationship and noted that frequent high level meetings and exchanges at all levels have created positive momentum in the relationship.
இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருதலைவர்களும் பரிசீலித்தனர். அடிக்கடி நடைபெறும் உயர்மட்ட அளவிலான சந்திப்புகள், அனைத்து மட்டங்களிலும் பரிமாற்றங்கள் ஆகியவை இந்த உறவில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
Prime Minister added that Indias relationship with Japan was a key component of our vision for Indo-Pacific for peace, stability and prosperity of the region, as well as a cornerstone of Indias Act East Policy.
ஜப்பானுடனான இந்தியாவின் உறவு இந்தியா-பசிபிக் பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு முக்கிய அம்சமாக இருப்பது போலவே இந்தியாவின் செயல்பாட்டுக்கான கீழைத்தேசக் கொள்கைக்கும் மைல் கல்லாக விளங்குகிறது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
He expressed satisfaction at the achievements in the relationship in the last few years and reiterated his readiness for further deepening bilateral cooperation.
கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள சாதனைகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தாம் தயாராக இருப்பதாகவும் அதிபர் வலியுறுத்திக் கூறினார்.
The Agreement is a testimony to India's rapidly expanding multi-faceted relationship with France and symbolizes the increasing trust and confidence between the two sides.
பிரான்ஸ் நாட்டுடனான பன்முகத்தன்மை கொண்ட உறவுகளை இந்தியா விரைவாக விரிவு படுத்தி வருகிறது என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு அத்தாட்சியாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading