Advertisement - Remove

past - Example Sentences

Popularity:
Difficulty:
பைஸ்ட
For the past 70 years we have heard of the contributions made by high level officers, took inspiration from them and would continue to be inspired by them.
கடந்த 70 ஆண்டுகளாக உயர் அதிகாரிகளின் பங்களிப்பை நன்கு அறிந்து .அவர்களை நமது வழிகாட்டிகளாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டும்.
I could clearly see your diligence, enthusiasm and by and large your clarity of thoughts in the presentation given in the past 1-1.5 hours.
உங்களது விடாமுயற்சி, உற்சாகம் மற்றும் கடந்த ஒன்றரை மணி நேரத்தில் நீங்கள் தெரிவித்த தெளிவான கருத்துக்களை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
Yet I am talking about the past circumstances because sometimes analysing the past situations leads us to new pathways and we can find out new approaches to deal with them.
இருந்தபோதிலும் கடந்தகால சூழ்நிலைகளைப் பற்றி நான் பேசுகிறேன். ஏனென்றால், அவற்றை பற்றி அலசுவதென்பது சில நேரங்களில் அவற்றை அணுகுவதற்கான புதிய பாதைகளுக்கு இட்டுச் செல்லும்; புதிய அணுகுமுறைகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
For the past four years, our government has made efforts to fill these loopholes and to eliminate this feeling of alienation.
கடந்த 4 ஆண்டுகளாக, இந்த இடைவெளியை நிரப்பவும், புறக்கணிப்பு உணர்வை அகற்றவும் எங்கள் அரசு முயற்சி மேற்கொண்டது.
They believe in learning from the past and making the present and the future better.
அவர்கள் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சிறந்தவையாக மாற்றுவதையே நம்புகின்றனர்.
Advertisement - Remove
I am aware that Apollo Hospitals has been providing world class cancer care to the people of India for the past 25 years.
அப்போலோ மருத்துவமனைகள் இந்திய மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சையை அளித்து வருகிறது என்பதை நான் அறிவேன்.
The domestic market for AYUSH sector has been increasing steadily over the past decade. There is also an acceptance of traditional medicines worldwide.
ஆயுஷ் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 10 ஆண்டுகளாக ஆயுஷ் துறைக்கான உள்நாட்டுச் சந்தையில் தேவை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
I hope that following the vision of Deen Dayal ji, this institution will play a major role in linking our past to the present and the future.
தீன் தயாள் அவர்களின் நோக்கை பின்பற்றி, இந்த நிறுவனம் நமது கடந்த காலத்தை தற்போதைய மற்றும் எதிர்காலத்துடன் இணைக்கும் முக்கிய பணியை மேற்கொள்ளும் என நான் நம்புகிறேன்.
Lav Agarwal, Joint Secretary, MoHFW has been permanently stationed in the area to monitor the operations since the past three days.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் திரு.லாவ் அகர்வால் தலைமையிலான உயர்மட்ட மத்தியக் குழு கடந்த 3 நாட்களாக அப்பகுதியிலேயே தங்கி அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறது.
Vidhya Sundararajan, Head, BARC Training School provided a brief overview about the details of the OCES programme being conducted at IGCAR successfully for the past 13 years. Dr.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் கடந்த 13 ஆண்டுகளாக, வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டதாரிகளுக்கான புத்தாக்க பயிற்சித் திட்டத்தின் ஒட்டு மொத்த விவரங்கள் குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சி பள்ளியின் தலைவர் டாக்டர் வித்யா சுந்தரராஜன் எடுத்துக் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading