Advertisement - Remove

past - Example Sentences

Popularity:
Difficulty:
பைஸ்ட
An analysis of developments in all these countries over the past two months as well as opinions of experts, has established that Social Distancing is the only way to effectively deal with the virus.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து பார்த்ததில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நிரூபிக்கப்பட்ட ஒரே செம்மையான வழிமுறை இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர் - சமூக இடைவெளி பராமரித்தல் என்பது தான் அது.
Additional 5 lakh masks were distributed in the past two days and 1.40 lakh masks are being distributed today.
கடந்த இரண்டு நாட்களில் கூடுதலாக 5 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
Dr. Ambedkar has gifted India with such a progressive and inclusive constitution which has been deepening and strengthening the belief of our fellow citizens in our democracy, for the past several decades.
கடந்த பல பத்தாண்டுகளாக நமது நாட்டு மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தி வலுப்படுத்தும் வகையில் முற்போக்கான, அனைத்தையும் உள்ளடக்கிய அரசியல் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் இந்தியாவுக்குப் பரிசளித்தார்.
Prime Minister underlined that the Lockdown has yielded positive results as the country has managed to save thousands of lives in the past one and a half months.
முடக்கநிலை அமல் செய்யப்பட்டதால் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், கடந்த ஒன்றரை மாத காலத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை நம்மால் காப்பாற்ற முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
The Prime Minister also stressed on the need to strengthen major structural reforms undertaken in the past and new structural reforms in the areas of corporate governance, credit markets and infrastructure sectors were also discussed.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும், கார்ப்பரேட் நிர்வாகம், கடன் வாய்ப்புகள், கட்டமைப்புத் துறைகளில் புதிய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் பிரதமர் பேசினார்.
Advertisement - Remove
The Minister said that the Fisheries sector has shown an impressive growth in terms of fish production and export earnings during the past five years.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருவாயில் மீன்வளத் துறை உறுதியான வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.
This was made possible only due to a robust digital financial infrastructure established over the past five years acting as a model worth replicating by other developing countries.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட வலுவான டிஜிட்டல் நிதி உள்கட்டமைப்பின் காரணமாக இது சாத்தியமானது. தற்போது இந்தப் பணப்பரிமாற்ற முறையை இதர வளர்ந்து வரும் நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
In its observations, NCPOR has noted that the largest decline in Arctic sea ice in the past 41 years happened in July 2019.
தனது கூர்நோக்கல் ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 41 ஆண்டுகளில் ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது அதிக அளவில் குறைந்தது ஜுலை 2019இல்தான் என்று துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது.
Over the past few years, we have reduced 38 million tonnes of carbon emissions annually.
கடந்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் 38 டன் கரியமிலவாயு வெளியேற்றத்தை நாங்கள் குறைத்திருக்கிறோம்.
He further spoke on logistics: India didnt have a single manufacturer of Personal Protective Equipment (PPE) and now the country has developed indigenous capacity in the past few months to the extent that the country can export quality PPEs.
ஆனால், தற்போது, கடந்த சில மாதங்களில், ஏற்றுமதித் தரம் வாய்ந்த பிபிஇ-க்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு திறன் நாட்டில் வளர்ந்துள்ளது. இதே போல, உள்நாட்டுத் தயாரிப்பால், வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றில் தேவைக்கும், விநியோகத்துக்கும் இருந்த இடைவெளி குறைந்துள்ளது’’, என்று அவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading