Advertisement - Remove

past - Example Sentences

Popularity:
Difficulty:
பைஸ்ட
This decision has significantly improved the supply of ethanol during the past four years.
இதனால் கடந்த நான்காண்டுகளில் எத்தனால் கிடைக்கும் நிலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
However, in the past few years under BJP government led by Shivrajji, serious efforts were made to revive the old identity of Malwa and Madhya Pradesh.
எனினும், கடந்த சில வருடங்களாக சிவ்ராஜ் அவர்களின் தலைமையில் செயல்படும் பாஜக அரசு, மால்வா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பழமையான அடையாளத்தை புதுப்பிக்க முயற்சிகளை எடுத்துள்ளது.
Praising the civil and learned conduct of the Kerala legislative assembly over the past 60 years, the President said that nevertheless there remains the paradox of political violence in Kerala, especially in some regions of the state.
கடந்த 60 ஆண்டுகளாக கேரள சட்டப்பேரவையில் நடைபெற்ற அறிவார்ந்த செயல்பாட்டை பாராட்டிய குடியரசுத் தலைவர் இருப்பினும் அங்கு அரசியல் முரண்பாடுகள் கேரளாவில் குறிப்பாக சில பகுதிகளில் இருந்து வந்துள்ளது எனக் கூறினார்.
Friends, The work for giving a fillip to the rural economy and farmers has gained momentum over the past four years.
நண்பர்களே, கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பணிகளால், கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
And today, I have shown you a glimpse of the work that I have done as a Parliamentarian in the past four years.
இன்று உங்களது பணியை நான் நேரில் கண்டேன். கடந்த 4 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பணியை செய்து வருகிறேன்.
Advertisement - Remove
Brothers and sisters, In addition to the glorious tradition and spectacular past of valour, bravery and sacrifice, I would like to draw your attention to the challenges of future.
சகோதர, சகோதரிகளே, புகழ்பெற்ற பாரம்பரியத்துடன் வீரம், தைரியம் மற்றும் தியாகம் ஆகிய கண்கவர் நிகழ்வு நடந்துள்ள இந்தநேரத்தில், எதிர்கால சவால்கள் பற்றிய உங்கள் கவனத்தை பெற விரும்புகிறேன்.
Friends, The atmosphere behind the success of Make in India is thatwhich has been created for business in the past four years.
நண்பர்களே, கடந்த நான்கு வருடங்களாக வர்த்தகத்திற்காக நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலே, இந்தியாவில் தயாரிப்போம் என்பதன் வெற்றிக்குக் காரணமாகும்.
You have been observing for the past four-four and a half years that the focus of the government is on infrastructure.
கடந்த நான்கு அல்லது நான்கரை ஆண்டு காலமாக அரசின் கவனம் கட்டமைப்புகளை உருவாக்குவதில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்து வந்திருக்கிறீர்கள்.
The quality of weather services by the Ministry has shown appreciable improvements during the past 4 years.
கடந்த நான்கு ஆண்டுகளில் வானிலை கணிப்பு சேவையில் இந்தியாவின் தரம் மேம்பட்டுள்ளது.
Friends, Just imagine, the real estate sector was in operation without any definite law for the past 70 years.
நண்பர்களே, கடந்த 70 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் எந்தவித உறுதியான சட்டமும் இல்லாமல் செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading