The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Senior Army officials and scientists from DRDO and BrahMos witnessed the trial.
இந்த சோதனையை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரமோஸ் அமைப்புகளின் விஞ்ஞானிகள் பார்த்தனர்.
This factory at Amethi is an evidence of the fact that the needs of our Army and soldiers were neglected before.
நமது ராணுவமும் வீரர்களும் இதுவரை புறக்கணிக்கப்பட்டதற்கு அமேதியில் உள்ள இந்தத் தொழிற்சாலையே சான்றாகும்.
During the conference, chaired by General Bipin Rawat, Chief of the Army Staff, the senior commanders will deliberate on specific issues to Army formations and Army as a whole.
ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தலைமையிலான இந்த மாநாட்டில் பங்கேற்கும் மூத்த தளபதிகள், ராணுவ அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த ராணுவத்தின் குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்துப் பேசுவார்கள்.
During the conference, chaired by General Bipin Rawat, Chief of the Army Staff, the senior commanders will deliberate on specific issues to Army formations and Army as a whole.
ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தலைமையிலான இந்த மாநாட்டில் பங்கேற்கும் மூத்த தளபதிகள், ராணுவ அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த ராணுவத்தின் குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்துப் பேசுவார்கள்.
Army Commanders Conference, chaired by Chief of the Army Staff is held biannually for formulating important policy decisions through collegiate deliberations.
பொறுப்பில் உள்ளவர்களின் கருத்துக்கள் மூலம் முக்கியமான கொள்கை முடிவுகளை உருவாக்குவதற்காக ராணுவத் தலைமைத் தளபதி தலைமையில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ராணுவத் தளபதிகளின் மாநாடு நடைபெறுகிறது.
Ministry of Defence Indian Army Kills Five Pak Supported Terrorists Indian Army launched a daring operation at the Line of Control and engaged Pak supported infiltrators in a Close uarter Battle in heavy snow, neutralising the entire infiltrating batch of five.
பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஊடுருவல்காரர்களை எதிர்த்து, கடும் பனி சூழலில் மிக நெருக்கத்தில் சண்டையிட்டனர். ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட 5 பேரையும் இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
In this battle, however, Army lost five of its best soldiers, three on the site and two more succumbed while they were airlifted to a nearby military hospital.
இருந்தபோதிலும், இந்தச் சண்டையில் இந்திய ராணுவம் சிறந்த 5 வீரர்களை இழக்க நேரிட்டது. சண்டை நடந்த இடத்தில் 3 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லும் வழியில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
It has been successfully upgraded from class 24 tons to class 40 tons thereby allowing heavier vehicles to pass catering for not only Army requirements but the future Infrastructure development requirements of Upper Subansiri district.
24 டன் எடையை தாங்கும் பாலம் என்பதில் இருந்து 40 டன் எடையைத் தாங்கும் பாலமாக இது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத் தேவைகளுக்கு மட்டுமின்றி சுபன்ஸ்ரீ மேற்கு மாவட்டத்தின் உள்கட்டமைப்புக்கான எதிர்காலத் தேவைகளையும் நிறைவு செய்ய வழியேற்பட்டுள்ளது.
Bipin Rawat, and other senior Army Officers were present on the occasion.
ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…