Advertisement - Remove

army - Example Sentences

Popularity:
Difficulty:
ஆர்மீ
Ministry of Defence Successful Flight Test of ATGM HELINA Indigenously developed Helicopter launched Anti-Tank Guided Missile HELINA has been successfully flight tested from Army Helicopter at 1400hrs in the ranges of Pokhran, today.
பாதுகாப்பு அமைச்சகம் கவச வாகன எதிர்ப்பு வழித் துணையிடப்பட்ட ஏவுகணை (ஏ.டி.ஜி.எம்.) ஹெலினா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரிலிருந்து ஏவக்கூடிய கவச வாகன எதிர்ப்பு வழித் துணையிடப்பட்ட ஏவுகணை ஹெலினா போக்ரான் உள்ள ராணுவ ஹெலிகாப்டர் தளத்திலிருந்து இன்று (19.08.2018) பிற்பகல் 2 மணிக்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
It is one of the most advanced Anti-Tank Weapons in the world.Senior officials from DRDO and Indian Army were present during the mission.
உலகிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்களில் இந்த ஏவுகணையும் ஒன்று. இந்த சோதனையின் போது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
Raksha Mantri Smt Nirmala Sitharaman congratulated the DRDO and the Indian Army on the successful flight test for further strengthening the defence capabilities of the country.
நாட்டின் பாதுகாப்புத் திறன்களை மேலும் உயர்த்துவதற்கான இந்த வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
In addition, both countries will explore enhancement of ongoing joint exercises, the MAITREE counter-insurgency and counter-terrorism Army Exercise as well as their SIAM BHARAT Air Force exercise.
இருநாடுகளும் இருதரப்பு கடற்படை பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்ததோடு, ஏற்கனவே மேற்கொண்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆய்வு செய்யவும் முடிவு செய்தன.
The exercise was the 14th in the Yudh Abhyas series, which started in 2004 under US Army Pacific Partnership Programme.
அமெரிக்க ராணுவ பசிபிக் கூட்டுத் திட்டத்தின்கீழ், 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி, தற்போது 14-வது ஆண்டாக (யுத் அபியாஸ்) போர் பயிற்சி என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement - Remove
Recently, Indian army has opened up combat roles for women.
அண்மையில், இந்திய ராணுவம் மகளிர் போர் வீரர்களாவதற்கு வாயில் திறந்துள்ளது.
Posts which are not yet open to women in Indian Army are in the Armoured Corps (AC), Infantry (Inf), Mechanised Infantry (Mech Inf) and Artillery (Arty).
நிர்வாக பதவிகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்திய ராணுவத்தில் இதுவரை ஆயுதப்படை, காலாட்படை, எந்திரவியல் படை, பீரங்கிப் படை ஆகியவற்றில் பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை.
There were heavy causalities on their side which gave an advantage for the Indian Army to surge forward he added.
அவர்கள் தரப்பில் ஏராளமானவர்கள் மாண்டு போனார்கள். அதனால் இந்திய ராணுவம் முன்னேறிச் செல்ல உதவியாக இருந்தது என்று அவர் விவரித்தார்.
It was an excellent display of team work by IAF, Army and the Naval forces said Wing Commander Srikanth.
இந்திய விமானப் படை, ராணுவம் மற்றும் கடற்படையின் அருமையான ஒருங்கிணைந்த செயல்பாடாக அது இருந்தது என்று விங் கமாண்டர் ஸ்ரீகாந்த் கூறினார்.
Army officer addressing in a Webinar on Kargil Vijay Diwas, Saluting the bravehearts organized by Regional Outreach Bureau and Press Information Bureau, Ministry of Information and Broadcasting, Government of India in Chennai today. Major.
இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் மையம் சார்பில் சென்னையில் இன்று நடந்த கார்கில் வெற்றி தினம், வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல்' என்ற தலைப்பிலான இணையவழிப் பயிலரங்கில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் மதன் உரையாற்றினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading