Advertisement - Remove

army - Example Sentences

Popularity:
Difficulty:
ஆர்மீ
The Prime Minister said that Pakistan now knows fully well what the Indian Army is capable of.
இந்திய ராணுவத்தின் திறமை குறித்து பாகிஸ்தான் நன்கு அறியும் என்று பிரதமர் கூறினார்.
An alumnus of the National Defence Academy, Pune, the General was commissioned in the Corps of Engineers of the Indian Army on 18 June 1983.
புனேயில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்விக் கழகத்தின் முன்னாள் மாணவரான ஜெனரல், 1983 ஜூன் 18 அன்று இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் படைப் பிரிவில் சேர்ந்தார்.
He said that members of the Army Aviation Corps have been true force multipliers in some of the most inhospitable terrain and adverse climatic conditions in the world.
உலகில் மனிதர்கள் செல்ல முடியாத கரடுமுரடான பகுதிகளிலும், மோசமான வானிலை நிலவும் காலகட்டத்திலும், ராணுவத்தின் விமான படைப்பிரிவினர் பன்மடங்கு வீரர்களுக்கு இணையாக பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
The apex level leadership of Indian Army will brainstorm on current emerging security and administrative challenges and chart the future course for Indian Army.
இந்திய ராணுவத்தின் உயர்மட்டத் தலைமை, நடப்புப் பாதுகாப்பு நிலவரம், நிர்வாகச் சவால்கள் ஆகியவை பற்றி அலசி ஆராய்ந்து, இந்திய ராணுவத்துக்கான எதிர்காலத் திட்டத்தை வகுக்கும்.
Ministry of Defence Dr Bhamre inaugurates Annual Army Seminar 2017-18 Raksha Rajya Mantri Dr Subhash Bhamre inaugurated one-day Annual Army Seminar for 2017-18 on Contribution of the Army Towards Nation Building at Manekshaw Centrehere today.
பாதுகாப்பு அமைச்சகம் 2017-18 வருடாந்தர ராணுவக் கருத்தரங்கை டாக்டர் பாம்ரே தொடங்கிவைத்தார். “தேச நிர்மாணத்திற்கு ராணுவத்தின் பங்களிப்பு” என்பது குறித்த 2017-18க்கான வருடாந்தர ராணுவக் கருத்தரங்கைப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே இன்று புதுதில்லியில் உள்ள மானெக் ஷா மையத்தில் தொடங்கி வைத்தார்.
Advertisement - Remove
This has given an impetus to the Make in India initiative of the Government, and provides confidence that the Indian Industry is capable of fulfilling the requirements of Indian Army for its personal protective equipment.
இதனால், மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு உத்வேகம் கிடைத்துள்ளது. இந்திய ராணுவத்தின் தனிநபர் பாதுகாப்பு தேவைகளை நிறைவு செய்யும் திறன் இந்தியத் தொழில்துறையிடம் உள்ளது என்பதை இது நிரூபித்துள்ளது.
Dr Bhamre emphasised that the Government was fully seized of the requirements of the Indian Army regarding capability development, force modernisation and above all, infrastructural development.
“இந்திய ராணுவத்தின் செயல்திறனை மேம்படுத்துதல், படைகளை நவீனமாக்குதல், அவற்றுக்கெல்லாம் மேலாக, நல்ல கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது” என்று டாக்டர் பாம்ரா கூறினார்.
Senior Army officials and scientists from DRDO and BrahMos witnessed the trial.
இந்த சோதனையை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரமோஸ் அமைப்புகளின் விஞ்ஞானிகள் பார்த்தனர்.
During the conference, chaired by General Bipin Rawat, Chief of the Army Staff, the senior commanders will deliberate on specific issues to Army formations and Army as a whole.
ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தலைமையிலான இந்த மாநாட்டில் பங்கேற்கும் மூத்த தளபதிகள், ராணுவ அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த ராணுவத்தின் குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்துப் பேசுவார்கள்.
Accompanied by the Chief of the Army Staff General Bipin Rawat, Smt Sitharaman was received by Northern Army Commander Lt General D Anbu and the Chinar Corps Commander Lt Gen J S Sandhu.
ராணுவத் தலைமை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் உடன் சென்ற திருமதி. சீதாராமனை ராணுவத்தின் வடக்குப் பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் டி. அன்பு மற்றும் சினார் படைப் பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் ஜே.எஸ்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading